இனிய பொங்கல் வாழ்த்துகள்!

பொங்கல் வாழ்த்துகள்

புத்தாடை உடுத்திப்
புதுப்பானையில் பொங்கலிட்டுப்
புத்துணர்வோடு வரவேற்போம்
தைமுதல் நாளாம் புத்தாண்டை!

உங்களுக்கும் உங்கள் அன்பு கொண்ட அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

  • செல்லினம் குழுமத்தினர்