Sellinam on Android is here …

நண்பர்களே,

அண்டிராய்டு கருவிகளில் செல்லினம் எப்போது செயல்படும் என்று கேட்டுக்கொண்டிருந்த நண்பர்களுக்கு ஒரு நற்செய்தி.  இன்று முதல் உங்கள் கருவிகளில் செல்லினத்தை இலவசமாகவே பெற்றுக்கொள்ளலாம்!

2003ஆம் ஆண்டு முதன் முதலில் சோதனை முயற்சியாகத் தொடங்கப்பட்ட செல்லினம் 2005ஆம் ஆண்டு பொதுப் பயனீட்டுக்காக ஒரு மாபெரும் நிகழ்ச்சியின் வழி வெளியிடப்பட்டது. ஜாவா தொழில்நுட்பத்தைக் கொண்டக் கருவிகளில் மட்டும் இயங்கி வந்த இந்தச் செயலி, 2009ஆம் ஆண்டு ஐ-போனில் மறுவடிவம் கண்டது. அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு டிசம்பரில் எச்.டி.சி. நிருவனம் தனது ‘எக்ஸ்பிளோரர்‘ கருவியில் செல்லினத்தின் கூறுகளான இணைமதி எழுத்துருவையும் மற்றும் அஞ்சல், தமிழ்-99 விசைப்பலகை அமைப்புகளைக் கொண்ட உள்ளீட்டு முறைகளையும் கருவியிலேயே சேர்த்தது. இன்று அண்டிராய்டு கருவிகளை வைத்திருக்கும் பயனர்கள் தாங்களே தங்கள் கருவிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ள கூகல் பிளேஸ்டோரில் செல்லினம் வெளியீடு காண்கிறது.

முழுமையான செயல்பாட்டுக்கு அண்டிராய்டு 4.1ஆம் பதிப்பு (ஜெலி பீன்) தேவைப்படும். இருப்பினும் எச். டி. சி. மற்றும் சம்சுங் போன்ற கருவிகளில் முந்தைய பதிப்புகளிலும் தமிழ் சரிவர இயங்குவதால், செல்லினம் அவற்றிலும் செயல்படும். சரியான பயன்பாட்டை சோதித்துப் பார்ப்பதற்கும் செல்லினத்தில் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதில் அடங்கியுள்ள முக்கியக் கூறுகள்:

 • சொற்களைக் கோக்கும் போது, அந்தச் சொற்களுக்கு ஏற்றப் பரிந்துரைப் பட்டியலின் (suggestion list) தோற்றம்
 • அஞ்சல் மற்றும் கையடக்கத் தமிழ்-99 விசைப்பலகை அமைப்பைக் கொண்ட உள்ளீட்டு முறை
 • மின்-அஞ்சல், குறுஞ்செய்தி, டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற அனைத்துச் செயலிகளிலும் நேரடியாகத் தமிழில் உள்ளிடும் வாய்ப்பு
 • தமிழ் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் பரிந்துரைப் பட்டியலுடன் உள்ளிடும் வசதி – இதன் வழி கருவியின் முதன்மை உள்ளீட்டு முறையாக செல்லினம் அமையும் வாய்ப்பு

    

ஆண்டிராய்டு கருவிகளை வைத்திருப்பவர்கள் இந்த இலவசச் செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் கருத்துகளை இங்கே எழுதிவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்!

அனைவருக்கும் எங்களின் இனிய விழாக்கால வாழ்த்துகள்!

அன்புடன்,

– செல்லினம்

 

 • Kudos to your effort. doesn’t work on my Nexus One, force close after typing few letters. Will try on the newer versions..

 • Prof.Dr.V.Raman

  நன்றிகள் பல. எனது கைபேசியில் செல்லினம் நன்கு செயல்படுகிறது. (Samsung Galaxy SII).

 • pandian

  it works well in my htc one v. But not in my galaxy tab. But thanks for releasing sellinam for android.

 • admin

  Dear Pandian, What version of Android are you running on your Tab?

 • admin

  Dear Thiru,

  We received one crash report form one device out of about 200 successful installs so far. Please write to us at sellinam[dot]help[at]gmail[dot]com and let us know what version of Android you are running. We’ll be checking emails after the holidays.

 • Bala

  அய்யா,

  iphone வைத்துள்ளவர்கள் இன்னும் வெட்டி ஒட்ட வேண்டிய நிலை தானா? ஏன் Androidக்கும் மட்டும் இந்த சேவை? iphone வாடிக்கையாளர்களுக்கு இதே சேவையை நீட்டிக்கலாமே?

 • admin

  ஐ-போனில் முழுமையான உள்ளீட்டு முறையை வடிவமைக்க ஆப்பிள் நிருவனத்தைக் கேட்பதே சிறப்பு. http://apple.com/feedback என்ற தலத்தில் உங்கள் கோரிக்கைகளை வைப்பது நலம்.

 • Ila

  Congrats and thanks

 • ஜானகிராமன்

  அற்புதமான சேவை. மிக நீண்ட காலம் எதிர்பார்த்திருந்தது. தங்களின் உழைப்புக்கும் இணைய தமிழ் பங்களிப்புக்கும் மிக்க நன்றி. அடுத்தடுத்து தமிழ் மேம்பட தங்களின் அறிவும் திறனும் உதவட்டும்.

 • ஜானகிராமன்

  நான் சாம்சங் கேலக்ஸி ஏஸ் வைத்துள்ளேன். ஆன்ராய்டு 2.3.6 வெர்ஷன். தங்களின் மென்பொருள் சிறப்பாக பணிபுரிகிறது. நன்றி.

 • உபயோகப்படுத்த துவங்கியிருக்கிறேன். நன்றாக இருக்கிறது. நன்றி.

 • Pingback: அன்ரோய்ட் கருவிகளில் செல்லினம் தமிழ்தட்டச்சு மென்பொருள் ! | கேள்வி-பதில்()

 • Pingback: அன்ரோய்ட் கருவிகளில் "செல்லினம்" தமிழ் தட்டச்சு மென்பொருள் ! | கேள்வி-பதில்()

 • Micromax Funbook Infinity P275 (ICS – 4.0) பயன்படுத்துகிறேன்.செல்லினம் உபயோகிக்க முடியவில்லை.

 • Dhinesh

  I have nexus 7 and your app is not supported on it. Could you please make it available for tablets too?

 • admin

  Dhinesh, Could you share your findings or any error messages you see to sellinam.help@gmail.com? We do not see why it should not work on the Nexus 7 but will be glad to investigate. Thanks.

 • admin

  நண்பரே, மேலும் விவரங்களைச் சேர்த்து sellinam.help@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்களேன்? நன்றி.

 • free down load nu soldringa bt down lload panna amount edukka engal bank account number I keatkarathugoogle. free ya epidi down load pandrathunu konjam vilavariya sonna nalla irukkum

 • My phone Nokia 820 i can’t download sellinam my phone pls help

 • Admin,

  http://twitpic.com/bs0yln – is the error

 • Kavitha

  Vankkam,
  I am using the new sellinam on a S3 and it works well. Thank you for that! It doesn’t run on my tablet though. Can we expect a tablet version?

 • admin

  Hi Kavitaha, Thank you for your feedback. What tablet are you using? Also, is the tablet Wifi only?

 • admin

  Dear Sivakumar, Sellinam does not work on Nokia phones.

 • admin

  Dear Beeshman, Sellinam is a free download. If you have an Android phone, download from PlayStore. If you have an iPhone, download from AppStore. Thank you.

 • Kavitha

  Hi there, I am using a Samsung galaxy tab 2 and it runs on android 4.0.

 • Kavitha

  And it’s the 3g +wifi model. Thanks!

 • Muthu selvam

  Dear sir
  I am using for Samsung galaxy ace duos. Modal no s6802 andoirt version 4.1 I download sellinam software and installed but not work for sellinam so please help me I very intasrt using for sellinam so please help me.
  thank you sir
  by Enrum anbutan MUTHU SELVAM.B
  Valga Tamil……

 • admin

  Dear Muthu, Selvam. It will not be possible for us to check every model out there that runs various versions of Android. Sellinam includes a feature to test for Tamil support in the main menu. If the tests do not show the correct rendering of Tamil, then there is nothing we can do to correct that. You may want to check for these before buying your next phone. Thank you.

 • jaleel

  I am interestedin sellinam, but my device(nexus 7)doesn’t support sellinam. Can you put apk link in website.

 • admin

  Dear Jaleel, We’re uploading a new version shortly. Hopefully this will address the issues with Nexus 7 (Wifi only models). The ones with a sim work fine with the current version.

 • logaraj

  very nice..

 • Kannan

  I have Google Nexus 7 but when I searched for Sellinam it does not even list the Sellinam and saying it does not support Nexus 7 device. Could you please help me on this? Thanks.

 • admin

  Dear Kannan, we are aware of this problem and are trying to work on a fix.

 • ராஜ்

  நான் ஆன்ட்ராய்ட் வெர்சன் 4,1,1 உபயோகிக்கறேன். என் சாம்சங் 10,1 டேபில் செல்லினம் உபயோகிக்க முடியவில்லை. கம்பாக்டபில் இல்லை எனும் செய்தி வருகிறது!

 • தமிழன்

  Sony Xperia SL- வில் அருமையாக செயல்படுகிறது. மிக்க நன்றி.

  (தட்டச்சு செய்ய முதலில் கடினமாக இருந்தது. இப்பொழுது மிகவும் பிடித்திருக்கிறது. )

  வாழ்க தமிழ்

 • maran

  உங்கள் சேவைக்கு மிக்க நன்றி…:) எனது எஸ் 2 கைபேசியில் செல்லினம் நன்றாக வேலை செய்கிறது

 • Sellinam good

 • Abulbazar

  naan nokia e71 payan paduththukiren.ithil sellinam eppadi payanpaduthuvathu.muyanru paarthen mudiyavillai. Aalosanai thevai. Nanri……

 • I gudnot see the Tamil later not showing. In typeing.model no 5830ace samsong.

 • admin

  Dear Davis David Dass, we can’t add a working Tamil font into the device. This is why we state that the device must have a working Tamil font. Sellinam provides a system wide input method. Unfortunately we can’t provide a system wide font due to security restrictions within android.

 • admin

  Dear Abulbazar, Sellinam does not work on Nokia E71

 • arumai

 • prakash

  Super applications very very good

 • prakash

  super app

 • ammu

  my mob model sony wt19i sellinm was not suppprtd properly

 • S.Ravikumar

  Just now I have downloaded Sellinam software in my mobile Samsung III. It works, but there are difficulties ……like when I want the word ‘னு’, I typed ‘nu’. But the exact letter doesn’t come. Please help me.

 • இரா .சிவ கார்த்திக்

  ஐயா நான் சாம்சங் கேலக்ஸி y douse வைத்துள்ளேன்
  ஆன்ராய்டு 2.3.6். தங்களின்
  மென்பொருள் சிறப்பாக பணிபுரிகிறது. நன்றி.மிக்க நன்றி ..

 • admin

  Could you please let us know what you mean by ‘exact letter does not come’?

 • admin

  Ammu, What version of Android are you running?

 • yacob

  தாய் தமிழுக்கு நீங்கள் செய்த பணி போற்றத்தக்கது. தங்கள் பணி மேலும் சிறக்க மனதார வாழ்த்துகிறேன்

 • ramji_yahoo

  சாம்சுங் ஆண்ட்ராய்ட் கைபேசி வாங்க உள்ளேன்
  எந்த ஆண்ட்ராய்ட் வெர்சனில் இருந்து செல்லினம் பயன் படுத்த முடியும்

 • admin

  ஆண்ட்ராய்டு 4.1 க்குமேல் இயங்கும் எந்தக் கருவியிலும் செல்லினம் சிறப்பாகவே இயங்கும். 4.2 இருப்பது மேலும் சிறப்பு. நீங்கள் அதிகம் தமிழ் பயன்படுத்துபவராயின் HTC One கருவியைக் கொஞ்சம் பாருங்கள். அழகான வரிவடிவங்களுடன் செல்லினம் விசைப்பலகையும் இயல்பாகவே இணைந்துள்ளது.

 • ramji_yahoo

  ஹுவாய் அசென்ட் மேட் கை எப்சியில் ஆன்றாஇட் 4.1 ஜெல்லி பீனில்
  மிக அற்புதமாக வருகிறது தமிழ் எழுத்துருக்கள்

  ஆனால் ஆன்றாஇட் ஐஸ்க்ரீம் சான்ட்விச் 4.1 இல் வருமா தமிழ் உரு நன்கு

 • S R CHANDRAN

  Dear sir,

  I just bought samsung grand duo I try to install sellinam but unavle toboprn the app pl advise thx

  With best regards

  S Ravichandran

 • veera balu

  வணக்கம் நான் HCL me g1 tab பயன்படுத்துகிறேன் அதில் googleplay store பயன்பாட்டில்ில்லை ஆதலால் என்னால் செல்லினத்தை தரவிரக்கம் செய்து பயன்படுத்த முடியவில்லை.வேறு எப்படி அதை தரவிரக்கம் செய்வது என தெரியப்படுதுங்கள்.நன்றி

 • I’m using Samsung GTS7500
  Android V 2.3.6
  Installed Sellinam
  But cant view Tamil CHR.
  How to solve the issue?
  TQ
  0129228619

 • my mob sony sellinm was not supprtd properly

 • admin

  Dear Abdul Kader, Please ensure that your device runs Android 4.1 or later. Thank you.

 • admin

  Dear Elanggovan, As mentioned in the app, you need Android 4.1 or later.

 • admin

  அன்புள்ள வீர பாலு, வேறு வழி இல்லை.

 • admin

  Dear Ravichandran, Please check to ensure that you are running Android 4.1

 • V K Naageswaran

  I am unable to download and hence install Sellinam for my Black Berry. Please give the correct download link and isntructions. Thanks

 • admin

  Dear Naageswaran, It will be helpful of you could ask Blackberry to include a Tamil keyboard in their devices.

 • குமார்

  எனது Micromax 116. canvas HD அதில் நன்றாக செயல் படுகிறது . இதை உ௫வாக்கிய தமிழனுக்கு நன்றி

 • my phone nokia e71 sellinam download

 • Pls eppadi use panrathu

 • admin

  Sathish, have you downloaded Sellinam from Google Play?