கையடக்கக் கருவிகளில் தமிழ் மின்னூல் உருவாக்கம்

மலாயா பல்கலைக்கழகத்தில், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ‘கற்றல் கற்பித்தலில் புதிய சிந்தனைகள்’ பன்னாட்டு மாநாட்டில் படைக்கப்பட்டக் கட்டுரை.

Continue reading

சொல்வளம் – இனி ஒவ்வொரு வாரமும் புதிய ‘முதல்-10’ பட்டியல்!

சொல்வளத்தின் ‘உலகின் முதல்-10’ விளையாட்டாளர்களின் பட்டியல், இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் மீட்டமைக்கப்படும் (reset செய்யப்படும்).

Continue reading
Sellinam on Huwawei G630

ஆசுஸ், ஹுவாவே கருவிகளில் தமிழ் உள்ளீடு

சில ஆசுஸ், ஹுவாவே கருவிகளில் தமிழ் விசைமுகங்களைப் பெற சிக்கல் உள்ளது. இந்தச் சிக்கலுக்கான பின்புலமும், செல்லினம் வழங்கும் தீர்வும்.

Continue reading

ஐ-வெர்க்ஸ் செயலித் தொகுப்பில் புதிய வசதிகள் சேர்க்கப்பட்டன

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-வெர்க்ஸ் செயலித் தொகுப்பில் உள்ள அனைத்துச் செயலிகளும், பல புதிய வசதிகளுடன் அன்மையில் மேம்படுத்தப்பட்டன.

Continue reading
சொல்வளம்

சொல்வளம் : மகிழ்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த, கையடக்கத் தமிழ் விளையாட்டு!

சொல்வளம் என்னும் சொற்களைத் தேடும் விளையாட்டை நூற்றுக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்து விளையாடி வருகின்றனர்.

Continue reading

மீள்பார்வை : அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்

செல்லினம் தொடர்பாக சில கேள்விகள் அடிக்கடிக் கேட்க்கப்படுகின்றன. புதிய பயனர்களின் வசதிக்காக சில குறிப்புகளை இங்கே தருகின்றோம்.

Continue reading
சீரி நுட்பத்தோடு இணையும் வாட்சாப்

சீரி – வாட்சாப் செய்திகளையும் இனி படித்துக் காட்டும்!

வாட்சாப் செயலியின் அன்மைய ஐஓஎஸ் பதிகைகள், சீரி நுட்பத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. இனி குரல் வழி கட்டளைகளிட்டு வாட்சாப்பில் வந்தச் செய்திகளைக் ‘கேட்கலாம்’.

Continue reading

கம்பியில்லா விசைப்பலகை வழியே செல்லினம் தமிழ் உள்ளீடு

கம்பியில்லா விசைப்பலகையைக் கொண்டு செல்லினம் வழியே திறன்பேசிகளில் தமிழ் உள்ளிடுவது குறித்து திரு சிவ. தினகரன் எழுதியக் கட்டுரை.

Continue reading
குரோம்

குரோம், ஜி-மெயில், இன்பாக்சு அனைத்திலும் அதே வழு!

குரோம், ஜி-மெயில், இன்பாக்சு செயலிகள் அனைத்திலும் தமிழில் எழுத சிக்கல் ஏற்படுகிறது. ஆண்டிராய்டில் மட்டும் அல்லாமல் மெக் கணினிகளிலும் இது காணப்படுகின்றது.

Continue reading