Currently browsing category

Sellinam-LIFCO Dictionary

கையடக்கத்தில் கணினித்தமிழ் வழங்கும் தமிழ்ப் பேரகராதி

செல்லினம் ஒரு செயலி மட்டும் அல்ல. கணினித் தமிழ் வளர்க்கும் ஒரு தொழில்நுட்பமும் கூட. இந்தத் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட மேலும் ஒரு தமிழ்ச் செயலி உங்கள் ஐ-போனை அலங்கரிக்க வந்துள்ளது. முழுமையான லிப்கோ தமிழ்ப் பேரகராதியில் உள்ள தமிழ்ச் சொற்களை இந்த நவீனக் கருவியில் நீங்கள் தமிழிலேயே தேடலாம். இந்தச் செயலியின் உதவிப்பக்கத்தில் வழங்கப்பட்டுள சில விளக்கங்களை இணைப்பில் உள்ள படம் காண்பிக்கின்றது. மேலும் இது தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி என்பதால், …