Currently browsing tag

Tamil

We crossed 50,000 downlaods on Android!

ஆண்டிராய்டு கருவிகளைப் பயன்படுத்தும் பயனர்களின் வேண்டுகோளுக்கிணங்க பத்து மாதங்களுக்கு முன்பு செல்லினத்தின் ஆண்டிராய்டு பதிப்பை வெளியிட்டோம். இதன் பதிவிறக்க எண்ணிக்கை 50,000த்தைத் தாண்டியுள்ளது என்பது எங்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது! ஒரு தமிழ் உள்ளீட்டுச் செயலியை எத்தனைபேர்தான் விரும்புவார்கள் என்ற ஐயம் தொடக்கத்தில் இருக்கத்தான் செய்தது. ஆனால் செல்லினத்தைப் பதிவிறக்கம் செய்த பயனர்களிடமிருந்து வந்த கருத்துகளைப் பார்க்கும்போது, பயன்பாட்டுக்கு எளிமையான செயலியைக் கொடுத்தால் பலரும் தமிழில் எழுதத் தயங்கமாட்டார்கள் என்பது …

கையடக்கக் கருவிகளில் தமிழ்

முத்து நெடுமாறன் அரசு மற்றும் பெருநிறுவனங்களின் பயன்பாட்டில் மட்டும் இருந்த கணினித் தொழில்நுட்பம், ‘பெர்சனல் கம்பியூட்டர்’ எனப்படும் தனிநபர் கணினிகளின் வழிதான் பொதுமக்களின் பயன்பாடிற்கு வந்தது. இந்தத் தனிநபர் கணினிகளின் தோற்றமும் பயன்பாடும் தொடக்க காலத்தில் மேற்கு நாடுகளிலேயே இருந்ததால், இவற்றின் ‘ஆட்சி மொழியாக’ ஆங்கிலமே மேலோங்கி இருந்தது. கணினியை இயக்கும் கட்டளைகளும் அவற்றிற்கேற்பக் கணினி வழங்கும் மறுமொழியும் ஆங்கிலத்திலேயே இருந்தது — அதுவும் அமேரிக்க ஆங்கிலத்திலேயே இருந்தது. தனிநபர் …

Version 3.0.1 answers iPad users

Since the launch of 3.0, we’ve been getting lots of request from users with iPads who are anxious to see Sellinam on their tablets. We’re pleased to announce version 3.0.1 which takes advantage of the iPad’s big screen. செல்லினத்தின் மூன்றாவது பதிப்பு வெளிவந்தது முதல் ஐ-பேட் வைத்திருக்கும் பயனர் பலரிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்துகொண்டே …

கையடக்கத்தில் கணினித்தமிழ் வழங்கும் தமிழ்ப் பேரகராதி

செல்லினம் ஒரு செயலி மட்டும் அல்ல. கணினித் தமிழ் வளர்க்கும் ஒரு தொழில்நுட்பமும் கூட. இந்தத் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட மேலும் ஒரு தமிழ்ச் செயலி உங்கள் ஐ-போனை அலங்கரிக்க வந்துள்ளது. முழுமையான லிப்கோ தமிழ்ப் பேரகராதியில் உள்ள தமிழ்ச் சொற்களை இந்த நவீனக் கருவியில் நீங்கள் தமிழிலேயே தேடலாம். இந்தச் செயலியின் உதவிப்பக்கத்தில் வழங்கப்பட்டுள சில விளக்கங்களை இணைப்பில் உள்ள படம் காண்பிக்கின்றது. மேலும் இது தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி என்பதால், …

iTunes-இல் தமிழில் பாடல் பெயர்கள்

உங்கள் ஐ-போன் அல்லது ஐ-பொட் டச் கருவிகளில், பாடல்களின் பெயர்களையும், பாடல் தொகுப்புகளைக் கொண்ட அல்பம்-களின் பெயர்களையும் தமிழில் காணலாம். உங்கள் கணினியில் இருக்கும் ஐ-டியூன்ஸ் செயலியில் பெயர்களைத் தமிழில் கோர்த்து, அவற்ற சிங்க் செய்தால், அப்பெயர்கள் தமிழிலேயே நிலைத்திருக்கும். கவணிக்க வேண்டியவை: – தமிழ் வரிகள் யூனிகோடில் இருக்க வேண்டும். (முரசு அஞ்சல் 10ஐ பயன்படுத்துபவர்களுக்கு இதில் பிரச்சனை இல்லை. காண்க: http://anjal.net) – கணினியின் இயங்குதலம் XP, …