சென்னையில் நடந்த கலந்துரையாடல்: படங்கள்

‘கையடக்கக் கருவிகளில் தமிழ் உள்ளீடும் தீர்வும்’ என்னும் தலைப்பில் நேற்று சென்னையில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டப் படங்களை இங்கே பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

கையடக்கத்தில் தமிழ் உள்ளீடு – சென்னையில் கலந்துரையாடல்

‘கையடக்கக் கருவிகளில் தமிழ் உள்ளீடும் தீர்வும்’ என்னும் தலைப்பில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடைப்பெற உள்ளது.

நியூகட்: ஆண்டிராய்டின் ஏழாம் பதிகை வெளியீடு கண்டது!

‘நியூகட் ‘ எனப்படும் ஆண்டிராய்டின் ஏழாம் பதிகை பல புதிய வசதிகளைக் கொண்டுவருகின்றது. அதிகமாக கவனத்தை ஈர்க்கும் சில பயன்களை மட்டும் சற்று பார்ப்போம்.

ஐ.ஓ.எசுக்கான செல்லினம்: கேள்வி-பதில்

ஐ.ஓ.எசுக்கான செல்லினம் கடந்த வாரம் புத்தம் புதிய பதிகையைக் கண்டது! இதன் புதிய தன்மைகள் குறித்த சில விளக்கங்கள், இதோ கேள்வி-பதில் வடிவில்.

ஐபோன், ஐப்பேட்டிற்கான புதிய செல்லினம்!

ஐ.ஓ.எசுக்கான புதிய செல்லினம், ஏற்கனவே உள்ள விசைமுகங்களைவிட கூடுதல் வசதிகளைக் கொண்டுவருகிறது. எல்லா செயலிகளிலும் இனி எளிதாகத் தமிழில் தட்டெழுதலாம்

புத்தகக் கண்காட்சியில் செல்லினக் காட்சி

சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் செல்லினத்தைக் கொண்டு தமிழில் உள்ளிடுவதற்கான வழிமுறைகள் அகன்ற திரை ஒன்றில் பயனர்களுக்காகக் காட்டப்படுகின்றது!

தமிழில் சுருக்கு வழி தட்டச்சு செய்வது எப்படி?

சுருக்கு வழி தட்டச்சு நாம் அடிக்கடி எழுதும் சொற்றொடர்களை விரைவாகவும் எளிமையாகவும் உள்ளிட உதவுகிறது. இதன் பயன்பாடு குறித்து இதோ ஒரு காணொளி.

கணினிகளிலும் உரையாடல் செயலிகள்

உரையாடல் செயலிகள் செயலிகள், திறன்பேசிகள் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதலே பயன்பாட்டில் முதலிடம் பெற்று வருகின்றன. இந்தச் செயலிகள் இபோது கணினிகளிலும் இயங்கத் தொடங்கியுள்ளன.

ஏன் செல்லினத்தை நான் பயன்படுத்துகிறேன்?

செல்லினத்தை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார் என்றும் அதனில் உள்ள வாதிகள் குறித்தும் ஒரு பயனரின் பார்வையில் திரு தினகரன் எழுதிய கட்டுரை.

64பிட் செயலிகளில் முரசு அஞ்சல்

முரசு அஞ்சல் முதன் முதலில் வெளிவந்த ஆண்டு 1985. அப்போது விண்டோசின் புழக்கம் பரவலாக இல்லை. மைக்குரோசாப்டின் எம்.எஸ்.டாஸ் இயக்கத்தைக் கொண்டிருந்த ‘மவுசு’ இல்லாத கருப்புத் திரையில் பச்சை எழுத்துகளைக் காட்டும் கணினிகளே எங்கும் இருந்தன.  இந்தக் கணினிகளுக்காக உருவாக்கப்பட்ட முரசு அஞ்சல்தான் இன்று விண்டோசிலும், மெக்கிலும், ஐபோன் ஐபேட் கருவிகளிலும், ஆண்டிராய்டிலும் தமிழில் உள்ளிடுவதற்கான வசதியை சேர்த்து வருகிறது! எம்.எஸ்.டாஸ் இயங்குதளம் 8பிட் இயக்கத்தையே கொண்டிருந்தது. 1990ஆம் ஆண்டு …