அஞ்சல் விசையமைப்பும் அதில் உள்ள புதிய வசதிகளும்

‘அஞ்சல்’ விசையமைப்பின் பயன்பாட்டு முறை, ஏற்கனவே ஆங்கிலத்தில் உள்ளது. இந்த விசையமைப்பின் பயன்பாட்டையும் சேர்க்கப்பட்டுள்ள புதிய வசதிகளையும் விளக்கியுள்ளோம்.