அஞ்சல் விசைமுகத்தோடு விண்டோசின் புதிய வெளியீடு!

முரசு அஞ்சல் விசைமுகத்தை எளிதாகப் பயன்படுத்தும் வகையில், மைக்குரோசாப்டு தனது விண்டோசு 11இன் புத்தம் புதிய பதிப்பில் இந்த விசைமுகத்தைச் சேர்த்தது!

Continue reading

குரல்வழித் தமிழ் உள்ளீடு – கூகுளின் வசதி செல்லினத்தின் வழி!

கூகுளின் குரல்வழித் தமிழ் உள்ளீடு ஆண்டிராய்டு பேசிகளில் உள்ளது. அதனை செல்லினம் வழியகவும் பயன் படுத்தலாம். புதிய தரவிறக்கம் தேவை இல்லை!

Continue reading

விண்டோசு 11இல் அஞ்சல் விசைமுகம்!

விண்டோசு 11இல் அஞ்சல் விசைமுகம் சேர்க்கப்பட்டு வருகிறது. மைக்குரோசாப்டின் விண்டோசு இன்சைடர் ஓடையில் இந்த விசைமுகம் சேர்க்கப்பட்டுள்ளது.

Continue reading

அன்றாடத் தொழில்நுட்பத்தில் தமிழ் நுழைந்த கதை!

‘அன்றாடத் தொழில்நுட்பத்தில் தமிழ் நுழைந்த கதை’ எனும் தலைப்பில் சிராங்கூன் டைம்ஸ் மாத இதழில் முத்து நெடுமாறன் எழுதிய கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

Continue reading
கனியும் மணியும்

‘கனியும் மணியும்’ செயலியின் அனைத்துலக வெளியீடு

கனியும் மணியும் எனும் குழந்தைகளுக்கான செயலியை, அனைத்துலகப் பயன்பாட்டுக்காக வெளியிட முரசு நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.

Continue reading

மீள்பார்வை : அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்

செல்லினம் தொடர்பாக சில கேள்விகள் அடிக்கடிக் கேட்க்கப்படுகின்றன. புதிய பயனர்களின் வசதிக்காக, சில கேள்விகளுக்கான விளக்கங்களை இங்கே தருகின்றோம்.

Continue reading