ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-வெர்க்ஸ் செயலித் தொகுப்பில் உள்ள அனைத்துச் செயலிகளும், பல புதிய வசதிகளுடன் அன்மையில் மேம்படுத்தப்பட்டன.
Continue readingAuthor: Sellinam Admin
சொல்வளம் : மகிழ்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த, கையடக்கத் தமிழ் விளையாட்டு!
சொல்வளம் என்னும் சொற்களைத் தேடும் விளையாட்டை நூற்றுக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்து விளையாடி வருகின்றனர்.
Continue readingஜி-மெயில் – தமிழுக்குத் தடையாக இருந்த வழு நீக்கப்பட்டது!
ஆண்டிராய்டின் ஜி-மெயில் செயலியில் தமிழில் சரிவர எழுதுவதற்கு ஒரு வழு (bug) தடையாக உள்ளது என ஏற்கனவே எழுதி இருந்தோம். அந்த வழு இபோது நீக்கப்பட்டுள்ளது!
Continue readingசீரி – வாட்சாப் செய்திகளையும் இனி படித்துக் காட்டும்!
வாட்சாப் செயலியின் அன்மைய ஐஓஎஸ் பதிகைகள், சீரி நுட்பத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. இனி குரல் வழி கட்டளைகளிட்டு வாட்சாப்பில் வந்தச் செய்திகளைக் ‘கேட்கலாம்’.
Continue readingகுரோம், ஜி-மெயில், இன்பாக்சு அனைத்திலும் அதே வழு!
குரோம், ஜி-மெயில், இன்பாக்சு செயலிகள் அனைத்திலும் தமிழில் எழுத சிக்கல் ஏற்படுகிறது. ஆண்டிராய்டில் மட்டும் அல்லாமல் மெக் கணினிகளிலும் இது காணப்படுகின்றது.
Continue readingஜி-மெயில் செயலியின் புதிய பதிப்பில் தமிழில் எழுதச் சிக்கல்.
ஆண்டிராய்டின் ஜி-மெயில் செயலியின் புதிய பதிப்பில், தமிழில் எழுதும்போது சில சிக்கல்கள் எழுகின்றன. கூகுள் இந்த வழுவை நீக்கும்வரை, தற்காலிகத் தீர்வுகள் என்ன?
Continue readingஇலங்கைத் தமிழ்ச் சொற்பட்டியலும் விசைமுக அமைப்பும் செல்லினத்தில் சேர்க்கப்படும்!
இலங்கைத் தமிழ்ச் சொற்பட்டியலும் விசைமுக அமைப்பும் செல்லினத்தில் சேர்க்கப்படும். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் நடந்த நிகழ்ச்சிகளில் முத்து நெடுமாறன் அறிவிப்பு.
Continue readingமின்னுட்பக் கருவிகளில் தமிழ்ப் பயன்பாடு – இலங்கையில் இருவேறு நிகழ்ச்சிகள்!
மின்னுட்பக் கருவிகளில் தமிழ்ப் பயன்பாடு குறித்து இரு வேறு நிகழ்ச்சிகள் இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முத்து நெடுமாறன் சிறப்புப் பேச்சாளர்.
Continue readingலெனொவோ கருவிகளில் உள்ள தமிழ் எழுத்துருவில் ஒரு வழு!
லெனொவோ கருவிகளில் சேர்க்கப்பட்டிருக்கும் தமிழ் எழுத்துவில் ஒரு வழு (bug, பிழை) அண்மையில் சில இடையூறுகளை ஏற்படுத்தி உள்ளது. தீர்வுக்கு நாம் என்ன செய்யலாம்?
Continue readingஅமேசான் இந்திய மின்னூல்கள் எண்ணிக்கையில் தமிழ் முதலிடம்!
கடந்த ஆண்டு இறுதியில், அமேசான் நிருவனம், ஐந்து இந்திய மொழிகளில் மின்னூல்களின் விற்பனையைத் தொடங்கியது. தமிழ், இந்தி, மராத்தி, குசராத்தி, மலையாளம் ஆகிய மொழிகளே அவ்வைந்து மொழிகள்.
Continue reading