‘பண்ணீர்’ என்னும் பெயரை, அஞ்சல் விசைமுதத்தைக் கொண்டு p a n n i i r என்று எழுதினால், ‘பன்னீர்’ என்றே தோன்றும். சரியாக எப்படி எழுதுவது?
Continue reading
‘பண்ணீர்’ என்னும் பெயரை, அஞ்சல் விசைமுதத்தைக் கொண்டு p a n n i i r என்று எழுதினால், ‘பன்னீர்’ என்றே தோன்றும். சரியாக எப்படி எழுதுவது?
Continue readingஅஞ்சல், தமிழ்-99 என செல்லினத்தில் இரண்டு விசைமுகங்கள் உள்ளன. தமிழ்-99 விசைமுகத்தின் பயன்பாட்டை விளக்கும் காணொளியை இங்கே பகிர்கிறோம்.
Continue readingசெல்லினத்தில் உணர்ச்சிக் குறிகள் அடங்கிய விசைமுகம் உள்ளதா என்ற கேள்வியோடு அண்மையில் பல மின்னஞ்சல்கள் எங்களுக்கு வந்துள்ளன. இது ஒரு மீள்பார்வை.
Continue readingபகிரப்படும் படங்களின் மேல் குறியீடுகளைப் போடுவதற்கும் குறிப்புகளை எழுதுவதற்கும் புதிய வசதியை வாட்சாப் அன்மையில் சேர்த்துள்ளது.
Continue readingகூகுளின் ‘நோத்தோ’: ஒரு சீரான உரு அமைப்பைக் கொண்ட எழுத்துருக்களை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டத் திட்டம். கடந்த 6 ஆண்டுகளாலாகச் செயல்பட்டு வருகிறது.
Continue readingதமது படைப்புகளை நேரடியாகவே கணினியில் எழுதவேண்டும் என்ற எண்ணத்தோடு 1980களில் முரசு தமிழ் மென்பொருளைப் பெற்றுக் கொண்டவர், ரெ.கா. அவரே இந்தச் செயலியின் முதல் தனிநபர் பயனர்!
Continue readingஆப்பிளின் ஐஓஎஸ் 10இல், நமது பயன்பாட்டு மொழியாகத் தமிழைத் தேர்வு செய்வது மட்டுமல்லாமல், தொலைபேசிச் செயலியில் தமிழ் எண்கள் தோன்றவும் செய்து கொள்ளலாம்.
Continue readingஆப்பிள் கையடக்கக் கருவிகளுக்கான ஐ.ஓ.எஸ் 10 இயங்குதளம், பல புதிய மேம்பாடுகளுடன், இன்று வெளியிடப்பட்டது.
Continue reading‘கையடக்கக் கருவிகளில் தமிழ் உள்ளீடும் தீர்வும்’ என்னும் தலைப்பில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடைப்பெற உள்ளது.
Continue reading‘நியூகட் ‘ எனப்படும் ஆண்டிராய்டின் ஏழாம் பதிகை பல புதிய வசதிகளைக் கொண்டுவருகின்றது. அதிகமாக கவனத்தை ஈர்க்கும் சில பயன்களை மட்டும் சற்று பார்ப்போம்.
Continue reading