இந்த டிசம்பர் மாதத்துடன் குறுஞ்செய்திச் சேவை தொடங்கப்பட்டு முப்பதிரண்டு ஆண்டுகள் ஆகின்றன.
Continue readingCategory: Sellinam Android Version
டைப்டிஃபன் எழுத்துருக் கொண்டாட்டம்
நவம்பர் 23ஆம் தேதி சென்னையில் டைப்டிஃபன் தொடக்க நிகழ்ச்சி நடந்தேறியது. எழுத்தின் வடிவங்களில் ஆர்வம் கொண்டோர் கலந்து கொண்டனர்.
Continue readingசியாவுமி புதிய ஆண்டிராய்டை வெளியிட்டது!
சியாவுமி ரெட்மி கருவிகளுக்காக புதிய ஆண்டிராய்டு இயக்கத்தை அந்நிறுவனம் வெளியிட்டது!
Continue readingசியாவுமி ரெட்மி கருவிகளில் செல்லினம்
சியாவுமி ரெட்மி கருவிகளில் செல்லினம் இயங்குவதற்காக இவற்றை இயக்கும் ஆண்டிராய்டு செயலியை அந்நிறுவனம் மேம்படுத்துகிறது!
Continue readingஇன்று உலகத் தாய்மொழி நாள்!
பன்மொழிப் பயன்பாட்டையும், பன்முகப் பண்பாடுகளையும் போற்றும் நாள்!
Continue readingகுரல்வழித் தமிழ் உள்ளீடு – கூகுளின் வசதி செல்லினத்தின் வழி!
கூகுளின் குரல்வழித் தமிழ் உள்ளீடு ஆண்டிராய்டு பேசிகளில் உள்ளது. அதனை செல்லினம் வழியகவும் பயன் படுத்தலாம். புதிய தரவிறக்கம் தேவை இல்லை!
Continue reading24 மொழிகளில் தமிழ்ப் பாடநூல்கள்
தமிழ் மொழியை பல நாடுகளையும் மாநிலங்களையும் சேர்ந்த குழந்தைகள் எளிதாகப் படிக்க ஒரு பாடநூலை 24 மொழிகளில் வெளியிடப்பட்டது.
Continue readingஅன்றாடத் தொழில்நுட்பத்தில் தமிழ் நுழைந்த கதை!
‘அன்றாடத் தொழில்நுட்பத்தில் தமிழ் நுழைந்த கதை’ எனும் தலைப்பில் சிராங்கூன் டைம்ஸ் மாத இதழில் முத்து நெடுமாறன் எழுதிய கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
Continue readingஇன்று உலகத் தாய்மொழி நாள்!
பன்மொழிப் பயன்பாட்டையும், பன்முகப் பண்பாடுகளையும் போற்றும் நாள்!
Continue readingகனியும் மணியும் – அனைத்துலக வெளியீடு கண்டது!
கனியும் மணியும் செயலியின் அனைத்துலக வெளியீடு, கடந்த பொங்கல் அன்று சிறப்பாக நடந்தேறியது.
Continue reading