பழைய ஆண்டிராய்டு கருவிகள் சிலவற்றில், புதிய செல்லினம் சரிவர இயங்கவில்லை. மீண்டும் பழைய செல்லினத்தைப் பெறுவதற்கு வாய்ப்புள்ளது.
Continue reading
பழைய ஆண்டிராய்டு கருவிகள் சிலவற்றில், புதிய செல்லினம் சரிவர இயங்கவில்லை. மீண்டும் பழைய செல்லினத்தைப் பெறுவதற்கு வாய்ப்புள்ளது.
Continue readingஆண்டிராய்டில் செல்லினத்தின் புதிய பதிகையின் தேவையைப் பற்றிய சிறு விளக்கமும், செல்லினத்தைப் பதிவிறக்கிப் பதிவு செய்யும் காணொலியும்.
Continue readingதமிழ் விசைமுகங்கள் எதனையும் செல்லினத்தில் பயன்படுத்த இயலவில்லை எனும் சிக்கலுக்கானத் தீர்வு – காணொலிகளுடன்.
Continue readingவாவே கருவிகளில் இயங்கும் செயலிக் கூடத்தில் இருந்தும் இனி செல்லினத்தைப் பதிவிறக்கிப் பயன்படுத்தலாம்.
Continue readingஆண்டிராய்டுக்கான புதிய செல்லினத்தின் முன்னோட்டப் பதிகை, இன்று வெளியீடு காண்கின்றது.
Continue readingஇலங்கையில் இயங்கும் தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் என்னும் அமைப்பு நடத்தும் இணையவழி உரையாடல் வரிசையில், முத்து நெடுமாறன் உரை நிகழ்த்துகிறார்.
Continue readingபல புதிய தொழில்நுட்ப அனுகுமுறைகளைக் கொண்டு உருவாக்கம் கண்டு வரும் இயங்கலைக் கருத்தரங்கம் பாப்பா பாடும் பாட்டு.
Continue readingசெல்லினம் தொடர்பாக சில கேள்விகள் அடிக்கடிக் கேட்க்கப்படுகின்றன. புதிய பயனர்களின் வசதிக்காக, சில கேள்விகளுக்கான விளக்கங்களை இங்கே தருகின்றோம்.
Continue readingமுரசு அஞ்சல் செயலியைப் பயன்படுத்திவரும் மலேசியத் தமிழாசிரியர், ஜான்சன் விக்டர், இந்தச் செயலிவழி அவர் பெற்ற அனுபவத்தைப் பகிரும் கட்டுரை.
Continue readingசொல்வளம் ஒரு களிப்பூட்டும் தமிழ்ச் சொல் விளையாட்டு. பல முன்னேற்றங்களுடன் இதன் புதிய பதிகை இன்று வெளியீடு கண்டது.
Continue reading