சொல்வன் : எழுத்தை ஒலியாக்கும் செல்லினத்தின் சிறப்புக்கூறு

சொல்வன் – வரிவடிவத்தை ஒலிவடிவமாக்கிக் கொடுக்கும் புதிய சிறப்புக்குறு, செல்லினத்தின் பொங்கள் பதிகையில் சேர்க்கப்பட்டது.

Continue reading

மீள்பார்வை: தமிழ் எண்கள் எழுத்துகள் ஆகா!

சில தமிழ் எண்கள் எழுத்துகளைப் போலவே தோற்றம் அளிக்கின்றன. இவை சிலவேளைகளில் எழுத்துகளாகத் தவறாகப் பயன்படுத்தப்படும்போது சிக்கல்கள் ஏற்படுகின்றன.

Continue reading

செல்லினம் 5.0.3ஆம் பதிகை – ஒரே ஒரு சிறிய சேர்க்கையுடன்.

செல்லினம் 5.0.3ஆம் பதிகை இன்று வெளியீடு கண்டது. ஆங்கிலத்தில் வரும் சின்னங்கள் விசைமுகத்தில், விடுபட்ட இந்திய ரூபாய் சின்னம் சேர்க்கப்பட்டது.

Continue reading

தமிழ் விசைமுகத்திற்கு மாறுவதைத் தடுக்கும் சிக்கல்

தமிழ் விசைமுகத்திற்கு மாறுவதைத் தடுக்கும் சிக்கல் ஒன்று செல்லினத்தின் ஆண்டிராய்டு பயனர்களைப் பாதித்து வந்துள்ளது. தீர்வு இக்கட்டுரையில்.

Continue reading

பழைய ஆண்டிராய்டு கருவிகளுக்கான செல்லினம்

பழைய ஆண்டிராய்டு கருவிகள் சிலவற்றில், புதிய செல்லினம் சரிவர இயங்கவில்லை. மீண்டும் பழைய செல்லினத்தைப் பெறுவதற்கு வாய்ப்புள்ளது.

Continue reading

செல்லினம் : ஆண்டிராய்டில் முறையாக அமைத்தல்

ஆண்டிராய்டில் செல்லினத்தின் புதிய பதிகையின் தேவையைப் பற்றிய சிறு விளக்கமும், செல்லினத்தைப் பதிவிறக்கிப் பதிவு செய்யும் காணொலியும்.

Continue reading