புதிய சொற்களைச் சேர்க்கும் வழிகள்!

செல்லினத்தில் எளிதாகத் தட்டெழுதுவதற்கும் பிழைகளைத் திருத்துவதற்கும் பயன்படும் சொற்பட்டியலில் இல்லாத சொற்களை நீங்களே சேர்த்துக் கொள்ளலாம். அவற்றை விரைவாக எழுத குறுக்கு வழிகளையும் அமைத்துக் கொள்ளலாம்.

Continue reading

தமிழ்-99 விசைமுகத்தில் புள்ளி

தமிழ்-99 விசைமுகத்தில் புள்ளி: சில இடங்களில் தானாகச் சேருகிறது, சில இடங்களில் சேர்வதில்லை. இதைப் பற்றிய விளக்கத்தையும், தானாகச் சேர்வதைத் தவிர்ப்பதற்கான வழிமுறையையும் இந்தப் பதிவு வழங்குகிறது.

Continue reading

கையடக்கத்தில் கணினித்தமிழ் வழங்கும் தமிழ்ப் பேரகராதி

செல்லினம் ஒரு செயலி மட்டும் அல்ல. கணினித் தமிழ் வளர்க்கும் ஒரு தொழில்நுட்பமும் கூட. இந்தத் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட மேலும் ஒரு தமிழ்ச் செயலி உங்கள் ஐ-போனை

Continue reading

Upgrading to iOS4

செல்லினம் உங்கள் ஐ-போனில் முழுமையாக இயங்க iOS4 தேவை. iPhone3G, iPhone3GS மற்றும் இரண்டாம், மூன்றாம் தலைமுறை iPod Touch வைத்திருப்பவர்கள் iOS4ஐ இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். உங்கள்

Continue reading

iTunes-இல் தமிழில் பாடல் பெயர்கள்

உங்கள் ஐ-போன் அல்லது ஐ-பொட் டச் கருவிகளில், பாடல்களின் பெயர்களையும், பாடல் தொகுப்புகளைக் கொண்ட அல்பம்-களின் பெயர்களையும் தமிழில் காணலாம். உங்கள் கணினியில் இருக்கும் ஐ-டியூன்ஸ் செயலியில்

Continue reading