மீள்பார்வை : அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்

செல்லினம் தொடர்பாக சில கேள்விகள் அடிக்கடிக் கேட்க்கப்படுகின்றன. புதிய பயனர்களின் வசதிக்காக, சில கேள்விகளுக்கான விளக்கங்களை இங்கே தருகின்றோம்.

Continue reading

செல்லினத்தில் மீண்டும் புளூதூத் வெளிவிசைப்பலகை

புளூதூத் விசைப்பலகைகளைக் கொண்டு செல்லினத்தின் வழி ஆண்டிராய்டு கருவிகளில் தமிழில் உள்ளிடும் வாய்ப்பு மீண்டும் சேர்க்கப்பட்டது!

Continue reading

பேராசிரியர் ஆனந்தகிருஷ்ணன் மறைந்தார்

அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தரும், உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் நிறுவனத் தலைவருமான பேரா. மு. ஆனந்தகிருஷ்ணன் மறைந்தார்

Continue reading

சொல்வன் : எழுத்தை ஒலியாக்கும் செல்லினத்தின் சிறப்புக்கூறு

சொல்வன் – வரிவடிவத்தை ஒலிவடிவமாக்கிக் கொடுக்கும் புதிய சிறப்புக்குறு, செல்லினத்தின் பொங்கள் பதிகையில் சேர்க்கப்பட்டது.

Continue reading

மீள்பார்வை: தமிழ் எண்கள் எழுத்துகள் ஆகா!

சில தமிழ் எண்கள் எழுத்துகளைப் போலவே தோற்றம் அளிக்கின்றன. இவை சிலவேளைகளில் எழுத்துகளாகத் தவறாகப் பயன்படுத்தப்படும்போது சிக்கல்கள் ஏற்படுகின்றன.

Continue reading