ஆப்பிள் டிவி+

ஆப்பிள் டிவி+ அறிமுகம் கண்டது – தமிழில் துணையுரையுடன்!

ஆப்பிள் நிருவனம், தனது ஆப்பிள் டிவி+ காணொளிச் சேவையை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. துணையுரைமொழிகளில் தமிழும் சேர்க்கப்பட்டுள்ளது!

Continue reading

ஆப்பிள் விருது பெற்ற தமிழ் நாட்டின் இராஜா விஜயராமன்

இவ்வாண்டு ஆப்பிள் விருது, தமிழ் நாட்டைச் சேர்ந்த இராஜா விஜயராமன் அவர்களால், புதிய அனுகுமுறையைக் கொண்டு உருவாக்கப்பட்டக் கணக்குப் பொறிச் செயலிக்கு வழங்கப்பட்டது.

Continue reading