இணையவழி உரை : “யூனிகோடின் வசதிகளும் பயன்பாடுகளும்”

இலங்கையில் இயங்கும் தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் என்னும் அமைப்பு நடத்தும் இணையவழி உரையாடல் வரிசையில், முத்து நெடுமாறன் உரை நிகழ்த்துகிறார்.

Continue reading

இலங்கைத் தமிழ்ச் சொற்பட்டியலும் விசைமுக அமைப்பும் செல்லினத்தில் சேர்க்கப்படும்!

இலங்கைத் தமிழ்ச் சொற்பட்டியலும் விசைமுக அமைப்பும் செல்லினத்தில் சேர்க்கப்படும். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் நடந்த நிகழ்ச்சிகளில் முத்து நெடுமாறன் அறிவிப்பு.

Continue reading