ஆட்சென்ஸ் எனப்படும் இணைய பக்கங்களுக்கான விளம்பரச் சேவையில் தமிழ் மொழியையும் இவ்வாண்டு முதல் சேர்த்துள்ளது கூகுள் நிறுவனம்.
Continue readingTag: கூகுள்
பிறமொழிகளைத் தமிழில் காட்டும் காமிரா வழி மொழியாக்கம்!
காமிரா வழி மொழியாக்கம், கூகுளின் மொழியாகச் செயலியில் சிலகாலமாகவே பல மொழிகளைக் கையாண்டு வந்தது. இனி தமிழிலும் மொழியாக்கங்களை நமக்கு வழங்குகிறது.
Continue reading