ஐ-போன்களில் தமிழ் எண்கள்! பயனர்கள் பெருமிதம்!

ஆப்பிளின் ஐஓஎஸ் 10இல், நமது பயன்பாட்டு மொழியாகத் தமிழைத் தேர்வு செய்வது மட்டுமல்லாமல், தொலைபேசிச் செயலியில் தமிழ் எண்கள் தோன்றவும் செய்து கொள்ளலாம்.

Continue reading