உடாடும் உயிர் ஓவியக் கதைகளும் விளையாட்டுகளும் அடங்கிய தமிழ்க் கற்பிக்கும் செயலி!
Continue readingTag: மின்னூல்
அமேசான் இந்திய மின்னூல்கள் எண்ணிக்கையில் தமிழ் முதலிடம்!
கடந்த ஆண்டு இறுதியில், அமேசான் நிருவனம், ஐந்து இந்திய மொழிகளில் மின்னூல்களின் விற்பனையைத் தொடங்கியது. தமிழ், இந்தி, மராத்தி, குசராத்தி, மலையாளம் ஆகிய மொழிகளே அவ்வைந்து மொழிகள்.
Continue readingமின்னுட்ப உருவாக்கங்களை முழுமையாகப் பயன்படுத்தியவர் ரெ.கா.
தமது படைப்புகளை நேரடியாகவே கணினியில் எழுதவேண்டும் என்ற எண்ணத்தோடு 1980களில் முரசு தமிழ் மென்பொருளைப் பெற்றுக் கொண்டவர், ரெ.கா. அவரே இந்தச் செயலியின் முதல் தனிநபர் பயனர்!
Continue readingமின்னூல் வடிவில் தமிழ் இலக்கியப் படைப்புகள்
மின்னூல் வடிவில் தமிழ் இலக்கியப் படைப்புகளைக் கொண்டுவரும் முயற்சிகள், தன்னார்வம் கொண்ட சிலரால், ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
Continue reading4.0.8 – மின்னூல் பதிவிறக்கம் சரிசெய்யப்பட்டது!
செல்லினத்தின் 4.0.8 ஆம் பதிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. மின்னூல்களைப் பதிவிறக்கம் செய்வதில் இருந்த சிக்கல் இதில் தீர்க்கப்பட்டுள்ளது.
Continue readingஇலவச மின்னூல் வடிவில் செல்லினத்தின் பதிவுகள்!
ஆண்டிராய்டு கருவிகளில் இயங்கும் செல்லினத்தின் நான்காம் பதிப்பு வெளிவந்தது முதல், இந்தச் செயலியின் வலைப்பூ தலத்தில் செய்யப்பட்டப் பதிவுகள் அடங்கிய இலவச மின்னூல் இன்று வெளிவருகின்றது!
Continue reading