வாட்சாப்: அனுமதி இல்லாமல் இனி குழுவில் இணைக்க முடியாது!

ஒருவருடைய அனுமதி இல்லாமல், உரையாடல் குழுக்களில் சேர்க்கும் செயலை, வாட்சாப்பின் புதிய மேம்பாடு கட்டுப்படுத்துகிறது!

Continue reading
ஒட்டிகள் : வாட்சாப் படம்

உரையாடல்களில் ஒட்டிகள் – பயன்பாட்டைச் சேர்க்கிறது வாட்சாப்!

புகழ்பெற்ற உரையாடல் செயலிகள் ஏற்கனவே வழங்கி வந்த ஒட்டிகள் பயன்பாட்டை, வாட்சாப்பும் விரைவில் சேர்க்கவிருக்கிறது.

Continue reading

ஒன்றுக்கு மேற்பட்டக் கணக்குகள் – தெலிகிராம் வழங்கும் புதிய வசதி!

ஆண்டிராய்டில் இயங்கும் தெலிகிராம் செயலியின் அண்மைய மேம்பாட்டுப் பதிகையில், ஒன்றுக்கும் மேற்பட்டக் கணக்குகளை வைத்துக் கொள்ளும் வசதி சேர்க்கப்பட்டது.

Continue reading

வாட்சாப்: தவறுதலாக அனுப்பிய செய்தியை மீட்டெடுக்கலாம்!

புதிய வாட்சாப் பதிகையில் தவறுதலாக அனுப்பிய ஒரு செய்தியை, நமக்கு மட்டுமல்லாமல், அந்தச் செய்தியைப் பெற்ற அனைவரின் வாட்சாப்பிலும் நீக்க வைக்கலாம்.

Continue reading
சீரி நுட்பத்தோடு இணையும் வாட்சாப்

சீரி – வாட்சாப் செய்திகளையும் இனி படித்துக் காட்டும்!

வாட்சாப் செயலியின் அன்மைய ஐஓஎஸ் பதிகைகள், சீரி நுட்பத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. இனி குரல் வழி கட்டளைகளிட்டு வாட்சாப்பில் வந்தச் செய்திகளைக் ‘கேட்கலாம்’.

Continue reading

கணினிகளிலும் உரையாடல் செயலிகள்

உரையாடல் செயலிகள் செயலிகள், திறன்பேசிகள் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதலே பயன்பாட்டில் முதலிடம் பெற்று வருகின்றன. இந்தச் செயலிகள் இபோது கணினிகளிலும் இயங்கத் தொடங்கியுள்ளன.

Continue reading

வாட்சாப் செயலியில் எழுத்துரு வித்தை

வாட்சாப் அவர்களது குறுஞ்செய்திச் செயலியை அன்மையில் மேம்படுத்தினர். இந்தப் புதிய பதிகையில் ஒரு புதிய வசதியினைச் சேர்ந்துள்ளனர். இனி செய்திகளை எழுதும்போது வேண்டிய சொற்களை தடிப்பாகவோ, கோடிட்டோ, சாய்வாகவோ காட்டலாம்.

Continue reading