ஓரிரு வழுநீக்கங்களையும் சிற்சில மேம்பாடுகளையும் கொண்ட செல்லினத்தின் 4.0.7ஆம் பதிப்பை தேர்வுநிலைப் பயன்பாட்டிற்காக கூகள் பிளேயில் பதிவேற்றம் செய்துள்ளோம்
Continue readingTag: a6000
லெனொவோ A6000இல் செல்லினம்
தங்கள் லெனொவோ A6000 கருவியில், ஆண்டிராய்டு பதிப்பை 5.0.2க்கு மேம்படுத்தியவுடன், செல்லினம் இயங்கவில்லை எனும் செய்தி பயனர் பலரிடம் இருந்து கடந்த சில வாரங்களாக வந்துகொண்டிருக்கின்றது.
Continue reading