தமது படைப்புகளை நேரடியாகவே கணினியில் எழுதவேண்டும் என்ற எண்ணத்தோடு 1980களில் முரசு தமிழ் மென்பொருளைப் பெற்றுக் கொண்டவர், ரெ.கா. அவரே இந்தச் செயலியின் முதல் தனிநபர் பயனர்!
Continue reading
தமது படைப்புகளை நேரடியாகவே கணினியில் எழுதவேண்டும் என்ற எண்ணத்தோடு 1980களில் முரசு தமிழ் மென்பொருளைப் பெற்றுக் கொண்டவர், ரெ.கா. அவரே இந்தச் செயலியின் முதல் தனிநபர் பயனர்!
Continue readingமலேசியாவின் மூத்த எழுத்தாளர் முனைவர் ரெ. கார்த்திகேசு இன்று, 10.10.2016, காலை இயற்கை எய்தினார். இவர் முரசு அஞ்சல் செயலியின் முதல் பயனர். அவரைப் பற்றிய சில குறிப்புகளை, அவரின் நினைவாக இங்கே பகிர்கிறோம்.
Continue readingமின்னூல் வடிவில் தமிழ் இலக்கியப் படைப்புகளைக் கொண்டுவரும் முயற்சிகள், தன்னார்வம் கொண்ட சிலரால், ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
Continue reading