சீரி நுட்பத்தோடு இணையும் வாட்சாப்

சீரி – வாட்சாப் செய்திகளையும் இனி படித்துக் காட்டும்!

வாட்சாப் செயலியின் அன்மைய ஐஓஎஸ் பதிகைகள், சீரி நுட்பத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. இனி குரல் வழி கட்டளைகளிட்டு வாட்சாப்பில் வந்தச் செய்திகளைக் ‘கேட்கலாம்’.

Continue reading