மெய்யோடு எழுதுதல் : செல்லினத்தின் வசதி இனி ஐபோனிலும் கிடைக்கும்!

மெய்யோடு எழுதுதல் – மெய் எழுத்துகளைக் கொண்டே சொற்களை உள்ளிடும் வசதி. செல்லினத்தின் ஆண்டிராய்டு பதிப்பில் மட்டும் இருந்த இந்த வசதியை இனி ஐபோனிலும் பெறலாம்.

Continue reading