iTunes-இல் தமிழில் பாடல் பெயர்கள்

உங்கள் ஐ-போன் அல்லது ஐ-பொட் டச் கருவிகளில், பாடல்களின் பெயர்களையும், பாடல் தொகுப்புகளைக் கொண்ட அல்பம்-களின் பெயர்களையும் தமிழில் காணலாம். உங்கள் கணினியில் இருக்கும் ஐ-டியூன்ஸ் செயலியில் பெயர்களைத் தமிழில் கோர்த்து, அவற்ற சிங்க் செய்தால், அப்பெயர்கள் தமிழிலேயே நிலைத்திருக்கும்.

கவணிக்க வேண்டியவை:

– தமிழ் வரிகள் யூனிகோடில் இருக்க வேண்டும். (முரசு அஞ்சல் 10ஐ பயன்படுத்துபவர்களுக்கு இதில் பிரச்சனை இல்லை. காண்க: http://anjal.net)

– கணினியின் இயங்குதலம் XP, Vista, Windows-7 அல்லது Mac OS Xஆக இருக்கலாம். மற்ற தலங்களில் ஐ-டியூன்ஸ் இயங்காது.

– உங்கள் ஐ-போன் அல்லது ஐ-போட் தச்சில் குறைந்தது iOS 4.0 இயங்கவேண்டும்.

201008151505.jpg

201008151510.jpg   201008151510.jpg  

Did you like this? Share it: