விரைவாகத் தட்டெழுத உதவும் சுருக்கெழுத்து

சில எழுத்துகளைக் கொண்டு தொடங்கும் சொற்களை வழங்குவது பரிந்துரை. நாமே அடையாளமிடும் எழுத்துகளைக் கொண்டு முழு சொல்லையும் தருவது சுருக்கெழுத்து!

Continue reading

தமிழில் சுருக்கு வழி தட்டச்சு செய்வது எப்படி?

சுருக்கு வழி தட்டச்சு நாம் அடிக்கடி எழுதும் சொற்றொடர்களை விரைவாகவும் எளிமையாகவும் உள்ளிட உதவுகிறது. இதன் பயன்பாடு குறித்து இதோ ஒரு காணொளி.

Continue reading