செல்லினம் செய்தித் தொகுப்பு – ஜனவரி 10, 2026

இவ்வாரம் முழுதும் செல்லினம் தளத்தில் வெளியான செய்திகளின் தொகுப்பைச் சுருக்கமாக இங்கே கொடுத்திருக்கிறோம்.

கல்வெட்டியல் பட்டயப் படிப்பு

கல்வெட்டியல் பட்டயப் படிப்பு

சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில், ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் தமிழாராய்ச்சி பட்டயப் படிப்பிற்கான 2026ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது
கூகுளின் திறந்த​மூல எழுத்துரு

கூகுளின் திறந்த​மூல எழுத்துரு

கூகுள் நிறுவனம் தனது எழுத்துருவான கூகுள் சான்ஸ் பிளெக்ஸ் எழுத்துருவை (Google Sans Flex) திறந்தமூல எழுத்துருவாக வெளியிட்டுள்ளது. இதுவரை கூகுள் தயாரிப்புகளுக்குள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த எழுத்துரு, தற்போது அனைவரும் இலவசமாக…
கொற்கை எழுத்துருவின் சிறப்புகள்

கொற்கை எழுத்துருவின் சிறப்புகள்

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும், ஒண்மை அறக்கட்டளையும் இணைந்து கொற்கை எழுத்துருவை வெளியிட்டுள்ளனர். தமிழ் எழுத்துருக் கூடத்தின் திட்ட மேலேளார் ரஞ்சித் ரூஸோ, கொற்கை எழுத்துரு உருவான விதத்தையும் அதன் சிறப்புகளையும் வெளியீட்டு…
நெருக்கடிகால தொழில்நுட்பத் தொகுப்பு

நெருக்கடிகால தொழில்நுட்பத் தொகுப்பு

நீண்ட நேர மின்தடைகள் உலகம் முழுக்கவே நிகழ்ந்து வருகின்றன. சில இடங்களில் பல மணி நேரம், சில சமயம் ஒரு நாளுக்கும் மேலாக மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் தகவல்…
ஆவணங்களின் பாதுகாவலன்

ஆவணங்களின் பாதுகாவலன்

கூட்டு எழுத்துப் பணிக்கான கருவியாக கூகுள் டாக்ஸ் (Google Docs) இன்று உலகளவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. எளிய அணுகல், ஒரே நேரத்தில் பலர் வேலை செய்யும் வசதி, மேகக்கணிமைச் சேமிப்பு ஆகிய காரணங்களால்…
பொருநை: தமிழ​ரின் பெருமை

பொருநை: தமிழ​ரின் பெருமை

தமிழரின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக பொருநை அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது. இது, திருநெல்வேலியின் புதிய அடையாளமாக உருவெடுத்துள்ளது. ரெட்டியார்பட்டியில் 13 ஏக்கர் பரப்பில் 67 கோடி செலவில் உருவாக்கபட்டுள்ளது இந்த அருங்காட்சியகம், டிசம்பர் 21,…
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now