செல்லினம் 5.0.3ஆம் பதிகை – ஒரே ஒரு சிறிய சேர்க்கையுடன்.

செல்லினம் 5.0.3ஆம் பதிகை இன்று வெளியீடு கண்டது. ஆங்கிலத்தில் வரும் சின்னங்கள் விசைமுகத்தில், விடுபட்ட இந்திய ரூபாய் சின்னம் சேர்க்கப்பட்டது.

Continue reading