முகநூல் செயலியில் செல்லினம் கொண்டு எழுதும் போது சிக்கல்கள் ஏற்படுவதாக சில பயனர்கள் கூறினர். முகநூல் செயலியின் அண்மைய மேம்பாட்டில் இது தீர்க்கப்பட்டுள்ளது.
Continue readingTag: bug
குரோம், ஜி-மெயில், இன்பாக்சு அனைத்திலும் அதே வழு!
குரோம், ஜி-மெயில், இன்பாக்சு செயலிகள் அனைத்திலும் தமிழில் எழுத சிக்கல் ஏற்படுகிறது. ஆண்டிராய்டில் மட்டும் அல்லாமல் மெக் கணினிகளிலும் இது காணப்படுகின்றது.
Continue readingலெனொவோ கருவிகளில் உள்ள தமிழ் எழுத்துருவில் ஒரு வழு!
லெனொவோ கருவிகளில் சேர்க்கப்பட்டிருக்கும் தமிழ் எழுத்துவில் ஒரு வழு (bug, பிழை) அண்மையில் சில இடையூறுகளை ஏற்படுத்தி உள்ளது. தீர்வுக்கு நாம் என்ன செய்யலாம்?
Continue reading