‘கையடக்கக் கருவிகளில் தமிழ் உள்ளீடும் தீர்வும்‘ என்னும் தலைப்பில் நேற்று சென்னையில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டப் படங்களை இங்கே பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
![]() |
|
வருகை தந்தோரில் ஒரு பகுதியினர். தமிழ் இணைய மாநாடிற்கு வந்திருந்த சில மலேசிய பேராளர்களும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். | |
![]() |
![]() |
த.இ.க.கழகத்தின் தமிழ்ப்பரிதி மாரி, நிகழ்ச்சியின் நோக்கத்தை விளக்குகிறார். | த.இ.க.கழகத்தின் சிவ.தினகரன், சில விளக்கங்களைக் கூறுகிறார். |
![]() |
|
கேள்வி நேரத்தின் போது, பத்ரி சேஷாத்ரி கேள்விகளைக் கேட்கிறார். | |
![]() |
![]() |
த.இ.க.கழகத்தின் தனலட்சுமி கேள்விகளைக் கேட்கிறார். | மணி மணிவண்ணன் சில கேள்விகளைக் கேட்கிறார். |
![]() |
|
செயல்முறைக் காட்சிகளுடன் விளக்கமளிக்கிறார் முத்து நெடுமாறன். |