செல்லினம் 4.0.2 பதிகையை கீழ்க்காணும் மாறுதல்களுடன் சற்றுமுன் பதிவேற்றியுள்ளோம்.
1. இந்திய ரூபாய்ச் சின்னம்: சின்னங்களின் விசைமுதத்தில், ‘$’ அல்லது ‘£’ சின்னத்தின் நீண்ட-அழுத்தத்தில் இச்சின்னம் சேர்க்கப்பட்டுள்ளது.
2. அஞ்சல் விசைமுகத்தில் ள, ல, ழ, ர, ற, ந, ன, ண, ஸ, ஷ ஆகிய எழுத்துக்களை நீண்ட-அழுத்தத்தின் வழி சேர்த்தால் புள்ளியும் உடன் சேரும்.
உங்கள் கருத்துகளுக்கு நன்றி. தொடர்ந்து அனுப்புங்கள்.
We’ve just published an update to Sellinam with two changes:
1. Added the Indian Rupee symbol to the symbols keyboard. You can get this by long pressing the currency symbol.
2. Changed the Anjal keyboard to send pulli along with the long-pressed letters: ள, ல, ழ, ர, ற, ந, ன, ண, ஸ, ஷ.
Thank you for the great feedback. Please keep them coming.