செல்லினம் செய்தித் தொகுப்பு – அக்டோபர் 5, 2025

இவ்வாரம் முழுதும் செல்லினம் தளத்தில் வெளியான செய்திகளின் தொகுப்பைச் சுருக்கமாக இங்கே கொடுத்திருக்கிறோம்.

திறன்பேசியில் ஒட்டுக் கேட்கிறார்களா?

திறன்பேசியில் ஒட்டுக் கேட்கிறார்களா?

நம்மில் பலருக்கும் இது ஒரு முறையாவது நடந்திருக்கும். நண்பருடன் ஏதோ ஒரு செய்தியைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம். சிறிது நேரத்தில் திறன்பேசியில் எந்த ஒரு செயலியைத் திறந்தாலும் அல்லது இணையதளத்துக்குச் சென்றாலும், நாம் பேசிய…
திருடர்கள் தேவை!

திருடர்கள் தேவை!

செயற்கை நுண்ணறிவு நமக்கு வழங்கும் நம்ப முடியாத வசதிகளைக் கண்டு வியக்கும்போது, ஒரு முக்கியமான உண்மையை மறந்துவிடுகிறோம். அதன் பெயரில் “நுண்ணறிவு” என்பது இருந்தாலும், உண்மையில் ஆழமான ஒரு புத்திசாலியாக இருப்பதில்லை. கருத்துகளைப்…
இசை ஓடைகள் பல விதம்!

இசை ஓடைகள் பல விதம்!

இன்றைய நவீன காலத்தில், இசை கேட்கும் சேவைகள் நம் அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாத அங்கமாகி விட்டன. உலகின் முன்னணி தளமான ஸ்பாடிஃபை போலவே பல்வேறு தளங்கள் தனித்துவமான இசை அனுபவத்தையும் கலைஞர்களுக்கு ஏற்ற…
விழிப்புணர்வு உண்டாக்கும் பொம்மை

விழிப்புணர்வு உண்டாக்கும் பொம்மை

குழந்தைகளின் திரை நேரத்தைப் பயனுள்ளதாக்க கூகுள் பயிலரங்கத் திட்டம் ஒன்றைக் கொண்டுவரவுள்ளது। தொழில்நுட்ப விழிப்புணர்வை முன்னிறுத்துகிறது இத்திட்டம்
கூகுள் பெட்டகத்தில் ஜெமினி

கூகுள் பெட்டகத்தில் ஜெமினி

கூகுள் டிரைவ் என்பது கோப்புகளை சேமித்து வைக்க, எங்கிருந்தாலும் அணுக, அனைவருடனும் பகிர உதவக்கூடிய ஒரு பெட்டகம். அளவு கணிசமானது என்பதால் நாமும் தேவையானது தேவையற்றது என அனைத்தையும் அதில் போட்டுவைக்கப் பழகிக்கொண்டோம்.…
ஐபோன் உள்ளே அடோபி

ஐபோன் உள்ளே அடோபி

படங்களை மேம்படுத்தும் செயலிகள் துறையில் முன்னணியில் உள்ள அடோபி (Adobe) நிறுவனம் தனது பிரீமியர் (Premiere) செயலியை ஐபோனுக்கு இலவசமாக வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 30, 2025 அன்று ஆப்ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யக் கூடியதாக…
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now