செல்லினம் செய்தித் தொகுப்பு – பிப்பிரவரி 7, 2026

இவ்வாரம் முழுதும் செல்லினம் தளத்தில் வெளியான செய்திகளின் தொகுப்பைச் சுருக்கமாக இங்கே கொடுத்திருக்கிறோம்.

ஐந்து இந்திய மொழிகளில் உதட்டசைவு

ஐந்து இந்திய மொழிகளில் உதட்டசைவு

மெட்டாவின் இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் காணொளிகளுக்கான செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் குரல் மொழிபெயர்ப்பு, உதட்டசைவு வசதி இருக்கிறது. இதில் ஐந்து புதிய இந்திய மொழிகளை இணைத்துள்ளது மெட்டா. மும்பையில் நடைபெற்ற ஹவுஸ் ஆஃப்…
நகைப்பழிகைப் படங்கள்

நகைப்பழிகைப் படங்கள்

கூகுள் படங்கள் செயலியில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான புதிய வசதி ஒன்று அறிமுகமாகி வருகிறது. “மீ மீம்” (Me Meme) என அழைக்கப்படும் இந்த வசதி மூலம், பயனர்கள் தங்களது சொந்த புகைப்படங்களைப்…
எழுத்துருவை மாற்றிய அமெரிக்கா

எழுத்துருவை மாற்றிய அமெரிக்கா

அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பயன்படுத்தப்படும் எழுத்துருவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ, துறை சார்ந்த தகவல் பரிமாற்றங்களில் இனி டைம்​ஸ் நியூ ரோமன் (Times…
புதிய மலையாள எழுத்துருக்கள்

புதிய மலையாள எழுத்துருக்கள்

மரபார்ந்த மலையாள எழுத்துருவை தொழில்நுட்ப சூழலில் விரிவுபடுத்தும் நோக்கில், ரச்சனா எழுத்துரு நிறுவனம் (RIT), கச்சடதப அறக்கட்டளை, சயான அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய எழுத்துரு வடிவமைப்பு போட்டியின் மூலம், ஆறு…
எழுத்துருக்களுக்குப் புத்துயிர்

எழுத்துருக்களுக்குப் புத்துயிர்

கடந்த சில ஆண்டுகளாக உலகளாவிய வடிவமைப்பு சூழலில் எளிமை என்பது முதன்மைப் போக்காக இருந்து வந்தது. விளம்பரங்கள், வலைத்தளங்கள், நிறுவன அடையாளங்கள் என அனைத்திலும் ஒரே மாதிரியான, அலங்காரமற்ற எழுத்துருக்கள் ஆதிக்கம் செலுத்தின.…
எழுத்துருவால் வெளிப்பட்ட வரிவஞ்சனை

எழுத்துருவால் வெளிப்பட்ட வரிவஞ்சனை

இந்தியாவில் வருமான வரித்துறை ரூ। 68। 7 லட்சம் மதிப்பிலான வரிவஞ்சனையை கண்டுபிடித்துள்ளது। இந்த வழக்கில் முக்கியச் சாட்சியாக விளங்கியது கேலிப்ரி (Calibri) எழுத்துரு
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now