Iphone16

இந்தோனீசியாவில் ஐபோன்16 தடை நீங்கும்

ஐபோன் 16 திறன்பேசிக்கு இந்தோனீசியாவில் இருந்த தடை நீங்க ஆப்பிள் நிறுவனம் $1பில்லியின்‌ முதலீடு செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Continue reading

திறன்பேசிகளில் இந்திய மொழிகள் – பிப்பிரவரி முதல் கட்டாயம்!

திறன்பேசிகளில் இந்திய மொழிகள் சேர்க்கப்படவேண்டும் என வலியிறுத்தும் இந்திய அரசின் கட்டுப்பாட்டுத் தரம், பிப்பிரவரி 23ஆம் நாள்முதல் நடைமுறைக்கு வருகிறது!

Continue reading