செல்லினம் செய்தித் தொகுப்பு – ஜனவரி 3, 2026

இவ்வாரம் முழுதும் செல்லினம் தளத்தில் வெளியான செய்திகளின் தொகுப்பைச் சுருக்கமாக இங்கே கொடுத்திருக்கிறோம்.

எழுத்துக்களின் குரல்

2025 ஆம் ஆண்டில் நாம் பார்க்கும் எழுத்துருக்களின் வடிவங்கள், முன்பைவிட அதிகமாக கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளன. காரணம், இப்போது எழுத்துரு வடிவமைப்பு உலகில் இரண்டு பொருண்மைகள் ஒன்றாக சேர்ந்துள்ளன. ஒன்று புதிய தொழில்நுட்பமும்…
கொற்கை : முத்து நெடுமாறன் உரை

கொற்கை : முத்து நெடுமாறன் உரை

ரோஜா முத்தையா நூலகம், ஒண்மை அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த ‘கொற்கை’ எழுத்துரு வெளியீட்டு விழாவில் செல்லினம், முரசு அஞ்சல் செயலிகளின் நிறுவனர் வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன் ஆற்றிய உரையை செல்லினம் வாசகர்களுக்காக…
புத்தாண்டு வாழ்த்துகள்!

புத்தாண்டு வாழ்த்துகள்!

தமிழ்க் கணிமையில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளைக் கண்டு, முன்னேற்றங்களுக்கான எதிர்பார்ப்புகளுடன் 2025ஆம் ஆண்டு நிறைவுக்கு வருகிறது। முரசு அஞ்சல்: புதிய வரலாற்றின் தொடக்கம்
கூகுள் குறிப்புகள் நாற்பது

கூகுள் குறிப்புகள் நாற்பது

கூகுள் நிறுவனம் 2025 ஆண்டில் அறிமுகப்படுத்திய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களையும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான 40 முக்கியமான குறிப்புகளையும் பகிர்ந்துள்ளது. ஜெமினி 3 மொழி மாதிரி முதல் நோட்புக்எல்எம் (NotebookLM) வரை பல்வேறு செயற்கை…
கருவிகளைத் தேடும் கடிகாரம்

கருவிகளைத் தேடும் கடிகாரம்

கூகுள் நிறுவனம் தனது கருவிகளைத் தேடும் (Find Hub) செயலியை வியர் ஓஎஸ் (Wear OS) திறன்கடிகாரங்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது தற்போது பிக்சல் கடிகாரத் தொடருக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள்…
கனவிலும் நினைக்காதது

கனவிலும் நினைக்காதது

ஓபன்ஏஐ நிறுவனம் தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதன் பயணம் குறித்து தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் தனது நினைவுகளையும் எதிர்கால பார்வையையும் பகிர்ந்துள்ளார். “நாங்கள் கனவிலும் நினைக்காத அளவிற்கு…
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now