சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்!

சீனப் புத்தாண்டை கொண்டாடும் உலகளாவிய செல்லினம் பயனர்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த  வாழ்த்துகளைக் கூறிக்கொள்கிறோம்! சீனாவில் பல பகுதிகளில் தமிழ் கற்றுவரும் சீன நண்பர்கள் தங்கள் தமிழ் உள்ளீட்டுக்கு  செல்லினத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. மலரும் புதிய ‘பாம்பு’ ஆண்டு உங்கள் அகங்களிலும் இல்லங்களிலும் புத்தெழுச்சியையும் பெறுமகிழ்ச்சியையும் சேர்க்கட்டும்!

恭喜发财 – கொங் சீ ஃபா சாய்!

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now