செல்லினம் செய்தித் தொகுப்பு – நவம்பர் 22, 2025

இவ்வாரம் முழுதும் செல்லினம் தளத்தில் வெளியான செய்திகளின் தொகுப்பைச் சுருக்கமாக இங்கே கொடுத்திருக்கிறோம்.

கதை எழுத வைக்கும் பிக்சல்

கதை எழுத வைக்கும் பிக்சல்

ஆண்டுதோறும் பல முறை தனது திறன்பேசிகளுக்கு புதிய அம்சங்களை வழங்குவது கூகுளின் வழக்கம். இதற்கு பிக்சல் டிராப் (Pixel Drop) என்று பெயர். வழக்கமான மென்பொருள் புதுப்பிப்புகளைப் போல பிழை திருத்தங்கள் மட்டுமல்லாமல்,…
படங்களை எளிமையாக அழிக்கலாம்

படங்களை எளிமையாக அழிக்கலாம்

கூகுள் தனது கூகுள் ஒன் சேமிப்பக சேவையின் மெட்டீ​ரியல் 3 எக்ஸ்பிரசிவ் வடிவமைப்பில் புதிய மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறது। கூகுள் தனது செயலிகளுக்கு ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பு மொழியைப் பின்பற்றுகிறது
புகைப்படங்களுக்கு புதிய உயிர்

புகைப்படங்களுக்கு புதிய உயிர்

கூகுள் நிறுவனம், தற்போது தனது புகைப்பட சேமிப்பு சேவையில் ஒரு முக்கியமான முன்னேற்றத்தை அறிவித்துள்ளது. இனி, திறன்பேசியில் எடுத்த படங்களை மட்டும் இல்லாமல், புகைப்படக் கலைஞர்கள் பயன்படுத்தும் முழு உயர்தரப் பட வடிவங்களையும்…
ஆப்பிள் விழா ஏற்பாட்டாளன்

ஆப்பிள் விழா ஏற்பாட்டாளன்

விருந்துகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பும் ஆப்பிள் செயலியில் பல்வேறு மேம்பாடுகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன
செல்லினம் செய்தித் தொகுப்பு – நவம்பர் 15, 2025

செல்லினம் செய்தித் தொகுப்பு – நவம்பர் 15, 2025

weekly-summary-post { margin-bottom: 30px। important; border-bottom: 1px solid #eee। important; padding-bottom: 20px। important; display: flex। important; align-items: flex-start। important; gap: 15px। important;}
கூகுள் பொருளாதாரத் தகவல் மையம்

கூகுள் பொருளாதாரத் தகவல் மையம்

கூகுள் நிறுவனம் தனது கூகுள் ஃபைனான்ஸ் தளத்தில் பல அசரவைக்கும் அம்சங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது। என்னென்ன அம்சங்கள் என விரிவாக பார்க்கலாம்
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now