ஐ.ஓ.எசுக்கான செல்லினம் கடந்த வாரம் புத்தம் புதிய பதிகையைக் கண்டது! இதன் புதிய தன்மைகள் குறித்த சில விளக்கங்கள், இதோ கேள்வி-பதில் வடிவில்.
Continue reading
Stories & articles on the iPhone version of Sellinam
ஐ.ஓ.எசுக்கான செல்லினம் கடந்த வாரம் புத்தம் புதிய பதிகையைக் கண்டது! இதன் புதிய தன்மைகள் குறித்த சில விளக்கங்கள், இதோ கேள்வி-பதில் வடிவில்.
Continue readingஐ.ஓ.எசுக்கான புதிய செல்லினம், ஏற்கனவே உள்ள விசைமுகங்களைவிட கூடுதல் வசதிகளைக் கொண்டுவருகிறது. எல்லா செயலிகளிலும் இனி எளிதாகத் தமிழில் தட்டெழுதலாம்
Continue readingசென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் செல்லினத்தைக் கொண்டு தமிழில் உள்ளிடுவதற்கான வழிமுறைகள் அகன்ற திரை ஒன்றில் பயனர்களுக்காகக் காட்டப்படுகின்றது!
Continue readingஉரையாடல் செயலிகள் செயலிகள், திறன்பேசிகள் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதலே பயன்பாட்டில் முதலிடம் பெற்று வருகின்றன. இந்தச் செயலிகள் இபோது கணினிகளிலும் இயங்கத் தொடங்கியுள்ளன.
Continue readingசெல்லினத்தை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார் என்றும் அதனில் உள்ள வாதிகள் குறித்தும் ஒரு பயனரின் பார்வையில் திரு தினகரன் எழுதிய கட்டுரை.
Continue readingமுரசு அஞ்சல் முதன் முதலில் வெளிவந்த ஆண்டு 1985. அப்போது விண்டோசின் புழக்கம் பரவலாக இல்லை. மைக்குரோசாப்டின் எம்.எஸ்.டாஸ் இயக்கத்தைக் கொண்டிருந்த ‘மவுசு’ இல்லாத கருப்புத் திரையில்
Continue readingமின்னூல் வடிவில் தமிழ் இலக்கியப் படைப்புகளைக் கொண்டுவரும் முயற்சிகள், தன்னார்வம் கொண்ட சிலரால், ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
Continue readingவாட்சாப் அவர்களது குறுஞ்செய்திச் செயலியை அன்மையில் மேம்படுத்தினர். இந்தப் புதிய பதிகையில் ஒரு புதிய வசதியினைச் சேர்ந்துள்ளனர். இனி செய்திகளை எழுதும்போது வேண்டிய சொற்களை தடிப்பாகவோ, கோடிட்டோ, சாய்வாகவோ காட்டலாம்.
Continue readingசெல்லினத்தின் 4.0.8 ஆம் பதிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. மின்னூல்களைப் பதிவிறக்கம் செய்வதில் இருந்த சிக்கல் இதில் தீர்க்கப்பட்டுள்ளது.
Continue readingஆண்டிராய்டு கருவிகளில் இயங்கும் செல்லினத்தின் நான்காம் பதிப்பு வெளிவந்தது முதல், இந்தச் செயலியின் வலைப்பூ தலத்தில் செய்யப்பட்டப் பதிவுகள் அடங்கிய இலவச மின்னூல் இன்று வெளிவருகின்றது!
Continue reading