முகநூல் செயலியில் செல்லினம் கொண்டு எழுதுதல்

முகநூல் செயலியில் செல்லினம் கொண்டு எழுதும் போது சிக்கல்கள் ஏற்படுவதாக சில பயனர்கள் கூறினர். முகநூல் செயலியின் அண்மைய மேம்பாட்டில் இது தீர்க்கப்பட்டுள்ளது.

Continue reading