செல்லினம் செய்தித் தொகுப்பு – டிசம்பர் 6, 2025

இவ்வாரம் முழுதும் செல்லினம் தளத்தில் வெளியான செய்திகளின் தொகுப்பைச் சுருக்கமாக இங்கே கொடுத்திருக்கிறோம்.

ஆப்பிள் துணைக்கருவி மென்பொருள்

ஆப்பிள் துணைக்கருவி மென்பொருள்

ஆப்பிள் நிறுவனத்தின் மேஜிக் விசைப்பலகை (Magic keyboard), மேஜிக் டிராக்பேடு (Magic Trackpad), 140W USB-C மின்னேற்றி ஆகியவற்றுக்கு உள்ளிருக்கும் மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளது
நினைவூட்டக் குறிப்பெடுக்கும் கூகுள்

நினைவூட்டக் குறிப்பெடுக்கும் கூகுள்

கூகுள் குறிப்பெடுக்கும் செயலியில் ‘(keep notes) உள்ள நினைவூட்டல் வசதியை, நாட்காட்டி, பணி மேலான்மை (tasks) செயலிகளுடன் இணைத்திருக்கிறது கூகுள்
கூகுள் வரைபடச்செயலின் பயன்கள்

கூகுள் வரைபடச்செயலின் பயன்கள்

பெரும்பாலான மக்கள் கூகுள் வரைபட செயலியை (Google Maps) வழி காட்டும் செயலியாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் பல ஆண்டுகளாக இந்த செயலியில் ஏராளமான பயனுள்ள தகவல்களை வழங்கும் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆப்பிள் பை விற்றுத் தீர்ந்தது

ஆப்பிள் பை விற்றுத் தீர்ந்தது

ஜப்பானின் இஸ்ஸே மியாக்கே ஆடை நிறுவனமும் ஆப்பிள் நிறுவனமும் இணைந்து ஐபோனுக்கான புதிய பையை அறிமுகப்படுத்தின. சமூக வலைத்தளங்களில் பகடி செய்யப்பட்ட இந்தப் பை முற்றிலும் விற்றுத் தீர்ந்துவிட்டது.
பண்டிகைக்குத் தேவை கூகுள் சேவை

பண்டிகைக்குத் தேவை கூகுள் சேவை

பண்டிகை காலம் என்பது மகிழ்ச்சியான நேரமாக இருந்தாலும், திட்டமிடல், பொருள்களை வாங்குதல், விருந்தோம்பல் என பல்வேறு சவால்களையும் கொண்டுவருகிறது. இந்த சிக்கல்களை எளிதாக்க கூகுள் தனது செயற்கை நுண்ணறிவு கருவிகள், பயன்பாடுகள் மூலம்…
ஜெமினி : பேசும் படம்

ஜெமினி : பேசும் படம்

கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரியான ஜெமினி (Gemini) பயன்பாட்டில் இடைமுக படங்கள் (interactive images) என்ற புதிய ஏற்பாட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மாணவர்களுக்கும் கற்போருக்கும் சிக்கலான கல்விசார் கருத்துகளை எளிதாகப்…
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now