குரல்வழித் தமிழ் உள்ளீடு – கூகுளின் வசதி செல்லினத்தின் வழி!

கூகுளின் குரல்வழித் தமிழ் உள்ளீடு ஆண்டிராய்டு பேசிகளில் உள்ளது. அதனை செல்லினம் வழியகவும் பயன் படுத்தலாம். புதிய தரவிறக்கம் தேவை இல்லை!

Continue reading

அன்றாடத் தொழில்நுட்பத்தில் தமிழ் நுழைந்த கதை!

‘அன்றாடத் தொழில்நுட்பத்தில் தமிழ் நுழைந்த கதை’ எனும் தலைப்பில் சிராங்கூன் டைம்ஸ் மாத இதழில் முத்து நெடுமாறன் எழுதிய கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

Continue reading

மீள்பார்வை : அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்

செல்லினம் தொடர்பாக சில கேள்விகள் அடிக்கடிக் கேட்க்கப்படுகின்றன. புதிய பயனர்களின் வசதிக்காக, சில கேள்விகளுக்கான விளக்கங்களை இங்கே தருகின்றோம்.

Continue reading

செல்லினத்தில் மீண்டும் புளூதூத் வெளிவிசைப்பலகை

புளூதூத் விசைப்பலகைகளைக் கொண்டு செல்லினத்தின் வழி ஆண்டிராய்டு கருவிகளில் தமிழில் உள்ளிடும் வாய்ப்பு மீண்டும் சேர்க்கப்பட்டது!

Continue reading