ஜி-மெயில் செயலியின் புதிய பதிப்பில் தமிழில் எழுதச் சிக்கல்.

ஆண்டிராய்டின் ஜி-மெயில் செயலியின் புதிய பதிப்பில், தமிழில் எழுதும்போது சில சிக்கல்கள் எழுகின்றன. கூகுள் இந்த வழுவை நீக்கும்வரை, தற்காலிகத் தீர்வுகள் என்ன?

Continue reading

இலங்கைத் தமிழ்ச் சொற்பட்டியலும் விசைமுக அமைப்பும் செல்லினத்தில் சேர்க்கப்படும்!

இலங்கைத் தமிழ்ச் சொற்பட்டியலும் விசைமுக அமைப்பும் செல்லினத்தில் சேர்க்கப்படும். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் நடந்த நிகழ்ச்சிகளில் முத்து நெடுமாறன் அறிவிப்பு.

Continue reading

மின்னுட்பக் கருவிகளில் தமிழ்ப் பயன்பாடு – இலங்கையில் இருவேறு நிகழ்ச்சிகள்!

மின்னுட்பக் கருவிகளில் தமிழ்ப் பயன்பாடு குறித்து இரு வேறு நிகழ்ச்சிகள் இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முத்து நெடுமாறன் சிறப்புப் பேச்சாளர்.

Continue reading

லெனொவோ கருவிகளில் உள்ள தமிழ் எழுத்துருவில் ஒரு வழு!

லெனொவோ கருவிகளில் சேர்க்கப்பட்டிருக்கும் தமிழ் எழுத்துவில் ஒரு வழு (bug, பிழை) அண்மையில் சில இடையூறுகளை ஏற்படுத்தி உள்ளது. தீர்வுக்கு நாம் என்ன செய்யலாம்?

Continue reading

அமேசான் இந்திய மின்னூல்கள் எண்ணிக்கையில் தமிழ் முதலிடம்!

கடந்த ஆண்டு இறுதியில், அமேசான் நிருவனம், ஐந்து இந்திய மொழிகளில் மின்னூல்களின் விற்பனையைத் தொடங்கியது. தமிழ், இந்தி, மராத்தி, குசராத்தி, மலையாளம் ஆகிய மொழிகளே அவ்வைந்து மொழிகள்.

Continue reading
செல்லினம் தமில்-99 விசைமுகம்: இயல்நிலை (unshifted)

தமிழ்-99 வழி எப்படித் தட்டெழுதுவது? – காணொளி விளக்கம்.

அஞ்சல், தமிழ்-99 என செல்லினத்தில் இரண்டு விசைமுகங்கள் உள்ளன. தமிழ்-99 விசைமுகத்தின் பயன்பாட்டை விளக்கும் காணொளியை இங்கே பகிர்கிறோம்.

Continue reading

உணர்ச்சிக் குறிகள் – மீள்பார்வை

செல்லினத்தில் உணர்ச்சிக் குறிகள் அடங்கிய விசைமுகம் உள்ளதா என்ற கேள்வியோடு அண்மையில் பல மின்னஞ்சல்கள் எங்களுக்கு வந்துள்ளன. இது ஒரு மீள்பார்வை.

Continue reading

வாட்சாப் பகிர்வுகளிலும் இனி படங்களின் மேல் கிறுக்கலாம்!

பகிரப்படும் படங்களின் மேல் குறியீடுகளைப் போடுவதற்கும் குறிப்புகளை எழுதுவதற்கும் புதிய வசதியை வாட்சாப் அன்மையில் சேர்த்துள்ளது.

Continue reading

நோத்தோ திட்டம்: 800க்கும் மேற்பட்ட மொழிகளுக்கான எழுத்துருக்கள்

கூகுளின் ‘நோத்தோ’: ஒரு சீரான உரு அமைப்பைக் கொண்ட எழுத்துருக்களை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டத் திட்டம். கடந்த 6 ஆண்டுகளாலாகச் செயல்பட்டு வருகிறது.

Continue reading