நாம் அடிக்கடிப் பயன்படுத்தும் தொடர் சொற்களை ஒவ்வொரு முறையும் முழுமையாக எழுத வேண்டி இருந்தது. இனி அவ்வாறு செய்ய வேண்டியதில்லை.
Continue reading
நாம் அடிக்கடிப் பயன்படுத்தும் தொடர் சொற்களை ஒவ்வொரு முறையும் முழுமையாக எழுத வேண்டி இருந்தது. இனி அவ்வாறு செய்ய வேண்டியதில்லை.
Continue reading
முகநூல் செயலியில் செல்லினம் கொண்டு எழுதும் போது சிக்கல்கள் ஏற்படுவதாக சில பயனர்கள் கூறினர். முகநூல் செயலியின் அண்மைய மேம்பாட்டில் இது தீர்க்கப்பட்டுள்ளது.
Continue reading
செல்லினம் தொடர்பாக சில கேள்விகள் அடிக்கடிக் கேட்க்கப்படுகின்றன. புதிய பயனர்களின் வசதிக்காக சில குறிப்புகளை இங்கே தருகின்றோம்.
Continue reading
ஆண்டிராய்டு ஒரியோ: இது கூகுளின் புதிய வெளியீடு. இதில் தமிழ்க்கென்றே சில முனேற்றங்களைச் செய்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை இந்தப் பதிவு விளக்குகிறது.
Continue reading
மெய்யோடு எழுதுதல் – மெய் எழுத்துகளைக் கொண்டே சொற்களை உள்ளிடும் வசதி. செல்லினத்தின் ஆண்டிராய்டு பதிப்பில் மட்டும் இருந்த இந்த வசதியை இனி ஐபோனிலும் பெறலாம்.
Continue reading
புதிய வாட்சாப் பதிகையில் தவறுதலாக அனுப்பிய ஒரு செய்தியை, நமக்கு மட்டுமல்லாமல், அந்தச் செய்தியைப் பெற்ற அனைவரின் வாட்சாப்பிலும் நீக்க வைக்கலாம்.
Continue reading
மைக்குரோசாப்ட் மொழிபெயர்ப்பு மின்னுட்பம் பல மொழிகளில் மொழியாக்கச் சேவையை வழங்கி வந்துள்ளது. அந்த வரிசையில் தற்போது தமிழும் சேர்க்கப்பட்டுள்ளது.
Continue reading
கூகுள் வெளியிட்ட குரல் வழித் தமிழ் உள்ளிடு முறையைப் பற்றி அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள் சிலவற்றிற்கு இங்கே பதிலளித்துள்ளோம்.
Continue reading
கூகுளின் குரல்வழி தமிழ் உள்ளீடு இரண்டு நாட்களுக்குமுன் வெளியீடு கண்டது. அதனை செல்லினம் வழியகவும் இயல்பாகவே பயன் படுத்தலாம். புதிய தரவிறக்கம் தேவை இல்லை!
Continue reading
செல்லினத்தின் ஆண்டிராய்டு பதிப்பில் மட்டும் இருந்த எளிமையான திருக்குறள், பழமொழிகள் உள்ளீடு, இபோது ஐ.ஓ.எசிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
Continue reading