சொல்வளம் என்னும் சொற்களைத் தேடும் விளையாட்டை நூற்றுக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்து விளையாடி வருகின்றனர்.
Continue reading
Stories & articles on the iPhone version of Sellinam
சொல்வளம் என்னும் சொற்களைத் தேடும் விளையாட்டை நூற்றுக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்து விளையாடி வருகின்றனர்.
Continue reading
செல்லினம் தொடர்பாக சில கேள்விகள் அடிக்கடிக் கேட்க்கப்படுகின்றன. புதிய பயனர்களின் வசதிக்காக சில குறிப்புகளை இங்கே தருகின்றோம்.
Continue readingவாட்சாப் செயலியின் அன்மைய ஐஓஎஸ் பதிகைகள், சீரி நுட்பத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. இனி குரல் வழி கட்டளைகளிட்டு வாட்சாப்பில் வந்தச் செய்திகளைக் ‘கேட்கலாம்’.
Continue reading
கம்பியில்லா விசைப்பலகையைக் கொண்டு செல்லினம் வழியே திறன்பேசிகளில் தமிழ் உள்ளிடுவது குறித்து திரு சிவ. தினகரன் எழுதியக் கட்டுரை.
Continue reading
குரோம், ஜி-மெயில், இன்பாக்சு செயலிகள் அனைத்திலும் தமிழில் எழுத சிக்கல் ஏற்படுகிறது. ஆண்டிராய்டில் மட்டும் அல்லாமல் மெக் கணினிகளிலும் இது காணப்படுகின்றது.
Continue reading
ஆண்டிராய்டின் ஜி-மெயில் செயலியின் புதிய பதிப்பில், தமிழில் எழுதும்போது சில சிக்கல்கள் எழுகின்றன. கூகுள் இந்த வழுவை நீக்கும்வரை, தற்காலிகத் தீர்வுகள் என்ன?
Continue reading
இலங்கைத் தமிழ்ச் சொற்பட்டியலும் விசைமுக அமைப்பும் செல்லினத்தில் சேர்க்கப்படும். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் நடந்த நிகழ்ச்சிகளில் முத்து நெடுமாறன் அறிவிப்பு.
Continue reading
மின்னுட்பக் கருவிகளில் தமிழ்ப் பயன்பாடு குறித்து இரு வேறு நிகழ்ச்சிகள் இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முத்து நெடுமாறன் சிறப்புப் பேச்சாளர்.
Continue reading
லெனொவோ கருவிகளில் சேர்க்கப்பட்டிருக்கும் தமிழ் எழுத்துவில் ஒரு வழு (bug, பிழை) அண்மையில் சில இடையூறுகளை ஏற்படுத்தி உள்ளது. தீர்வுக்கு நாம் என்ன செய்யலாம்?
Continue reading
கடந்த ஆண்டு இறுதியில், அமேசான் நிருவனம், ஐந்து இந்திய மொழிகளில் மின்னூல்களின் விற்பனையைத் தொடங்கியது. தமிழ், இந்தி, மராத்தி, குசராத்தி, மலையாளம் ஆகிய மொழிகளே அவ்வைந்து மொழிகள்.
Continue reading