ஒட்டிகள் : வாட்சாப் படம்

உரையாடல்களில் ஒட்டிகள் – பயன்பாட்டைச் சேர்க்கிறது வாட்சாப்!

புகழ்பெற்ற உரையாடல் செயலிகள் ஏற்கனவே வழங்கி வந்த ஒட்டிகள் பயன்பாட்டை, வாட்சாப்பும் விரைவில் சேர்க்கவிருக்கிறது.

Continue reading

ஐ.ஓ.எசில் மீண்டும் தமிழ் விசைமுகப் பெயர்கள்!

முந்தைய ஐ.ஓ.எசில், வேறு பெயர்களுக்கு மாற்றப்பட்டத் தமிழ் விசைமுகப் பெயர்கள், 12ஆம் பதிகையில் அஞ்சல், தமிழ்99 எனத் திருத்தப் பட்டன.

Continue reading

ஆப்பிள் விருது பெற்ற தமிழ் நாட்டின் இராஜா விஜயராமன்

இவ்வாண்டு ஆப்பிள் விருது, தமிழ் நாட்டைச் சேர்ந்த இராஜா விஜயராமன் அவர்களால், புதிய அனுகுமுறையைக் கொண்டு உருவாக்கப்பட்டக் கணக்குப் பொறிச் செயலிக்கு வழங்கப்பட்டது.

Continue reading

மீள்பார்வை : அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்

செல்லினம் தொடர்பாக சில கேள்விகள் அடிக்கடிக் கேட்க்கப்படுகின்றன. புதிய பயனர்களின் வசதிக்காக, சில கேள்விகளுக்கான விளக்கங்களை இங்கே தருகின்றோம்.

Continue reading
உணர்ச்சிக்குறிகள் பரிந்துரை

உணர்ச்சிக்குறிகள் இனி தமிழில் – புதிய செல்லினத்தில்!

உணர்ச்சிக்குறிகள் இன்றைய செய்திப் பரிமாற்றத்தில் முக்கியப் பங்கை ஆற்றும் கலை வடிவங்கள்! செல்லினத்தில் இவற்றின் பயன்பாடு இன்று புதியப் பொலிவைக் காண்கிறது!

Continue reading

செல்லினம் ஒரு மில்லியன் தரவிறக்கத்தைத் தாண்டியது!

கூகுள் பிளேயில் செல்லினத்தின் தரவிறக்க எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியது குறித்து செல்லியலில் ஊடகத் தளத்தில் வெளிவந்தச் செய்தி.

Continue reading

மின்னஞ்சல் முகவரிகள் இனி தமிழிலும் இருக்கலாம்!

மின்னஞ்சல் முகவரிகள், தமிழ் உட்பட, இனி 15 இந்திய மொழிகளில் இருக்கலாம் என மைக்குரோசாப்ட் நிறுவனம் உலகத் தாய்மொழி நாளில் அறிவித்தது.

Continue reading
மைக்குரோசாப்ட் பிங் சின்னம்

மைக்குரோசாப்ட் பிங் – இனித் தமிழ் வரிகளையும் வாசிக்கும்!

மைக்குரோசாப்ட் பிங் வரி-ஒலி வடிவத் தொழில்நுட்பம், இனி தமிழில் உள்ள வரிகளையும் வாசிக்கும் என்று மைக்குரோசாப்ட் அறிவித்துள்ளது. 

Continue reading