இவ்வாரம் முழுதும் செல்லினம் தளத்தில் வெளியான செய்திகளின் தொகுப்பைச் சுருக்கமாக இங்கே கொடுத்திருக்கிறோம்.

கூகுள் பொருளாதாரத் தகவல் மையம்
கூகுள் நிறுவனம் தனது கூகுள் ஃபைனான்ஸ் தளத்தில் பல அசரவைக்கும் அம்சங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது। என்னென்ன அம்சங்கள் என விரிவாக பார்க்கலாம்

ஆண்டிராய்டில் சோரா
செயற்கை நுண்ணறிவு மூலம் காணொளிகளை உருவாக்கித்தரும் சோரா செயலி இப்போது ஆண்டிராய்டிலும் கிடைக்கிறது। ஓபன்ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடியை (ChatGPT) பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தி சுமார் மூன்றாண்டுகள் ஆகியிருக்கின்றன

அமெரிக்கப் பூர்வகுடிகள் மாதம்
அமெரிக்கப் பூர்வகுடிகளுக்கான பாரம்பரிய மாதத்தை வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறது கூகுள்। ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் தேசிய அமெரிக்கப்பூர்வகுடிகள் மாதமாக கொண்டாடப்படுகிறது

அசையாத பொத்தானும் அசையும்
ஐபோன் திறன்பேசிகளில் நீண்ட காலமாகப் பேசப்பட்ட திட நிலை பொத்தான்கள் (solid state button) விரைவில் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஆப்பிளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பல்ல. வலைத்தளம் ஒன்றில் வெளியான செய்தியின்படி ஆப்பிள்…

கடிகாரச் செயலியை நீக்கியது கூகுள்
கூகுள் தனது கடிகாரச் செயலியை (Clock App) பிக்செல் வாட்ச் தவிர மற்ற அனைத்து வியர்ஓஎஸ் திறன்கடிகாரங்களிலிருந்தும் நீக்கியுள்ளது. சாம்சங் கேலக்ஸி வாட்ச், ஒன்பிளஸ் வாட்ச் போன்றவற்றில் இனி இந்த செயலியை பதிவிறக்கம்…

செல்லினம் செய்தித் தொகுப்பு – நவம்பர் 8, 2025
weekly-summary-post { margin-bottom: 30px। important; border-bottom: 1px solid #eee। important; padding-bottom: 20px। important; display: flex। important; align-items: flex-start। important; gap: 15px। important;}
