அஞ்சல் விசைமுகத்தோடு விண்டோசின் புதிய வெளியீடு!

முரசு அஞ்சல் விசைமுகத்தை எளிதாகப் பயன்படுத்தும் வகையில், மைக்குரோசாப்டு தனது விண்டோசு 11இன் புத்தம் புதிய பதிப்பில் இந்த விசைமுகத்தைச் சேர்த்தது!

Continue reading

குரல்வழித் தமிழ் உள்ளீடு – கூகுளின் வசதி செல்லினத்தின் வழி!

கூகுளின் குரல்வழித் தமிழ் உள்ளீடு ஆண்டிராய்டு பேசிகளில் உள்ளது. அதனை செல்லினம் வழியகவும் பயன் படுத்தலாம். புதிய தரவிறக்கம் தேவை இல்லை!

Continue reading