மின்னஞ்சல் முகவரிகள், தமிழ் உட்பட, இனி 15 இந்திய மொழிகளில் இருக்கலாம் என மைக்குரோசாப்ட் நிறுவனம் உலகத் தாய்மொழி நாளில் அறிவித்தது.
Continue reading
மின்னஞ்சல் முகவரிகள், தமிழ் உட்பட, இனி 15 இந்திய மொழிகளில் இருக்கலாம் என மைக்குரோசாப்ட் நிறுவனம் உலகத் தாய்மொழி நாளில் அறிவித்தது.
Continue reading
பன்மொழிப் பயன்பாட்டையும், பன்முகப் பண்பாடுகளையும் போற்றும் நாள்!
Continue reading
மைக்குரோசாப்ட் பிங் வரி-ஒலி வடிவத் தொழில்நுட்பம், இனி தமிழில் உள்ள வரிகளையும் வாசிக்கும் என்று மைக்குரோசாப்ட் அறிவித்துள்ளது.
Continue reading
ஆட்சென்ஸ் எனப்படும் இணைய பக்கங்களுக்கான விளம்பரச் சேவையில் தமிழ் மொழியையும் இவ்வாண்டு முதல் சேர்த்துள்ளது கூகுள் நிறுவனம்.
Continue reading
திறன்பேசிகளில் இந்திய மொழிகள் சேர்க்கப்படவேண்டும் என வலியிறுத்தும் இந்திய அரசின் கட்டுப்பாட்டுத் தரம், பிப்பிரவரி 23ஆம் நாள்முதல் நடைமுறைக்கு வருகிறது!
Continue reading
கின்டில் நூல்வாசிப்புச் செயலியில் தமிழ் அகராதியை சேர்த்துள்ளது, அமேசான். சொற்களின் பொருளை உடனே தெரிந்துகொள்ளலாம்.
Continue reading
செல்லினத்தின் 4.0.10ஆம் பதிகை, ஏற்கனவே தேர்வுநிலையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு வழுநீக்கத்துடன், இந்தப் பதிகையின் புதிய கட்டு ஒன்று, கூகுள் பிளேயில் கூடுதல் தேர்வுக்காக வெளியிடப்பட்டது.
Continue reading
ஆண்டிராய்டில் இயங்கும் தெலிகிராம் செயலியின் அண்மைய மேம்பாட்டுப் பதிகையில், ஒன்றுக்கும் மேற்பட்டக் கணக்குகளை வைத்துக் கொள்ளும் வசதி சேர்க்கப்பட்டது.
Continue reading
காமிரா வழி மொழியாக்கம், கூகுளின் மொழியாகச் செயலியில் சிலகாலமாகவே பல மொழிகளைக் கையாண்டு வந்தது. இனி தமிழிலும் மொழியாக்கங்களை நமக்கு வழங்குகிறது.
Continue reading
செயற்கை நுண்ணறிவு வழியாகத் தமிழை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் ஒரு முயற்சி. குறள் பாட் என்னும் இந்த இயலியிடம் நீங்களும் கேள்விகளைக் கேட்கலாம்.
Continue reading