நா கோவிந்தசாமியின் நினைவுநாள் கருத்தரங்கு

நா கோவிந்தசாமியின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

இணையத்தில் தமிழை முன்னெடுப்பதில் பல்லாண்டுகளுக்கு முன்னரே மிகத் தீவிரமாக பாடுபட்டவர்களில் ஒருவாரான சிங்கப்பூர் நா. கோவிந்தசாமியின் 20ஆம் ஆண்டு நினைவு விழா.

Continue reading

வாட்சாப்: அனுமதி இல்லாமல் இனி குழுவில் இணைக்க முடியாது!

ஒருவருடைய அனுமதி இல்லாமல், உரையாடல் குழுக்களில் சேர்க்கும் செயலை, வாட்சாப்பின் புதிய மேம்பாடு கட்டுப்படுத்துகிறது!

Continue reading

அஞ்சல் விசையமைப்பும் அதில் உள்ள புதிய வசதிகளும்

‘அஞ்சல்’ விசையமைப்பின் பயன்பாட்டு முறை, ஏற்கனவே ஆங்கிலத்தில் உள்ளது. இந்த விசையமைப்பின் பயன்பாட்டையும் சேர்க்கப்பட்டுள்ள புதிய வசதிகளையும் விளக்கியுள்ளோம்.

Continue reading

வாட்சாப்பில் புதிய பாதுகாப்புக் கூறுகள்

ஐ.ஓ.எசுக்கான புதிய வாட்சாப் பதிகை வெளிவந்துள்ளது. இதில், உரையாடல்களைப் பூட்டிப் பாதுகாக்கும் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

Continue reading